மாட்டின் சிறுநீரில் குளித்து சாணத்தை உடலில் பூசிக்கொள்ளும் மக்கள்
ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள தெற்கு சூடான் நாட்டில் பசுக்களின் சிறுநீரை குளிப்பதற்காகவும் சாணத்தை பூசிக்கொள்வதற்காகவும் பயன்படுத்துகின்றனர்.
ஆப்பிரிக்கா மகண்டல மக்கள்
ஆப்பிரிக்கா மகண்டல மக்கள் சூடான் நாட்டில் பசுக்களின் சிறுநீரை அங்கு வாழும் பழங்குடியின மக்கள் ஒரு தரப்பினர் குளிப்பதற்கு பயன்படுத்துகின்றனர்.
அத்துடன் பசுக்கள் வெளியேற்றும் சாணத்தை அவர்கள் சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் சன் ஸ்கிரீமாக பயன்படுத்துகின்றனர்.
இந்த கிராமத்தில் பசுக்கள் இயந்திர துப்பாக்கிகளை கொண்ட காவலர்கள் பணிக்கு நிறுத்தப்படுகிறார்கள்.
அங்கு மாடுகளின் சிறுநீர் குளிப்பதற்கு மட்டுமின்றி வீடுகளில் தெளிப்பதற்கும், பல் துலக்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த விசித்திர மக்கள் தறபோதும் வாழ்ந்து வருகின்றனர்.