உலகின் இவ்வளவு காஸ்ட்லியான பூச்சியா? BMW காரே வாங்கிடலாமாம்
உலகில் மிகவும் காஸ்ட்லியான பூச்சியான ஸ்டாக் பீட்டில்(Stag Beetle) குறித்து சில சுவாரசியமான தகவல்களை இங்கு தெரிந்து கொள்வோம்.
ஸ்டாக் பீட்டில்(Stag Beetle)
ஸ்டாக் பீட்டில் பூச்சியானது வெறும் 3 இன்ச் அளவு மட்டுமே கொண்டதாகும். இந்த பூச்சிகளை தற்போ 75 லட்சம் வரை கொடுத்து மக்கள் வாங்கி வருகின்றார்களாம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பூச்சி வளர்ப்பாளர் இந்த பூச்சியை 75 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளாராம்.
அழுகிய மரங்கள், பழங்களை சாப்பிடும் இந்த பூச்சியானது குப்பையில் தான் வசிக்கின்றது. கடும் குளிரை தாங்கமுடியாத இவை, வெப்பமான இடங்களில் மட்டுமே வாழும் தன்மையைக் கொண்டுள்ளது.
இந்த பூச்சியானது குணப்படுத்த முடியாத நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்துவதால் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விலையும் அதிகரித்துள்ளது.
மருத்துவ பயன்களுக்காக குறித்த பூச்சியை 1 கோடி வரை பணம் கொடுத்து வாங்குவதற்கு நபர்கள் இருப்பதாகவும், இந்த பூச்சிகள் பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் நைஜீரியா பகுதிகளில் அதிகம் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
image: Durrell Wildlife
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |