துரத்து துரத்தி பாசத்தினை காட்டும் குரங்கு.... குட்டி நாயின் ரியக்சனை நீங்களே பாருங்கள்
மகாராஷ்டிர மாநிலத்தில் தங்கள் குட்டியை நாய்கள் கொன்றதற்கு பழிவாங்கும் விதமாக 250 நாய்க்குட்டிகளை குரங்குகள் கொன்றதாக அண்மையில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் குரங்கு ஒன்று குட்டி நாயுடன் பாசமாக கடந்த 4 நாட்களாக இருந்து வருகின்றது.
இது குறித்த காணொளியை இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த காணொளியும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
This monkey is lovingly living & feeding a Puppy in Chatisgarh for the last 4 days…
— Susanta Nanda IFS (@susantananda3) December 21, 2021
And we believed in the Maharashtra’s Beed monkey’s story, where in monkeys supposedly went on to kill 250 dogs as revenge. pic.twitter.com/T9Xir0QVdl