கற்பனைக்கும் விஞ்சிய கோழியின் செயல்... பறந்து சென்று ஆற்றை கடக்கும் வீடியோ!
Amazing
viral video
By Nivetha
கோழி பறந்து சென்று ஆற்றை கடக்கும் வீடியோ இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோழியானது கற்பனைக்கும் விஞ்சியதாக இருக்கிறது.
மிகப்பெரிய ஆறு ஒன்றை இக்கரையில் இருந்து அக்கரைக்கு லாவகமாக பறந்தவாறு கடக்கிறது.
சில அடி தூரம் கோழிகள் பறக்கும் என்பதை ஏற்கனவே பார்த்தவர்கள் கூட, இந்தக் கோழி ஆற்றைக் கடக்கும் வீடியோவை பார்த்தால் நிச்சயம் அசந்துபோவார்கள்.
This is Amazing pic.twitter.com/8Syzdw6BnP
— Amazing Nature (@AmazingNature00) February 24, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US