ரஜினி, ஸ்ரீதேவியுடன் நடித்த இந்த குட்டி பையன் யார் தெரியுமா? பாலிவுட் முன்னணி நடிகர் இவர்
ரஜினிகாந்த் நடித்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகரின் புகைப்படம் வைரலாகி வருகின்றது யார் அந்த குழந்தை என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
புகைப்படம்
சமீப காலமாக சினிமா நட்சத்திரங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றதை போல் இன்றும் ஒரு குழந்தை நட்சத்திரத்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த குழந்தை ரஜினி ஸ்ரீதேவியுடன் சேர்ந்து குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தற்போது இவர் ஹிந்தி படங்களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார்.
இந்த குழந்தையின் பெயர் அவர் வேறு யாருமில்லை ஹிந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் தான். இவரின் தந்தை தயாரித்த படத்தில் தான் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் இது தற்போது வைரலாகி வருகின்றது.