திருமண பொருத்தம் பார்ப்பதில் குழப்பமா? உங்களுக்கான பயனுள்ள தகவல்
திருமணம் என்று பேச்சை எடுத்தாலே வீட்டில் உள்ள பெரியவர்கள் பொருத்தம் இருக்கின்றதா என்பதை தான் முக்கியமாக பார்ப்பார்கள்.
அவ்வாறு பொருத்தம் இருந்தால் மட்டுமே அடுத்தடுத்த விடயத்தினை மாப்பிள்ளை வீட்டிலோ, பெண் வீட்டிலோ பேசி திருமண காரியத்தை முடிவு செய்வார்கள்.
அதிலும் இந்து மதத்தில் திருமணத்தின் போது ஆண், பெண் இருவருக்கும் அவர்கள் பிறந்த நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கொண்டு பொருத்தம் பார்க்கப்படுகின்றது.
பொருத்தங்களில் பன்னிரண்டு வகையான பொருத்தங்கள் இருந்தாலும், சில முக்கியமான பொருத்தம் பொருந்தினால் மட்டுமே திருமணம் செய்து வைக்கின்றனர்.
அவ்வாறு பொருத்தம் இல்லாமல் காணப்பட்டால், பொருத்தம் இல்லை என்று திருமணத்தை நிறுத்துவதையும் நாம் பல இடங்களில் கேள்விப்பட்டிருப்போம்.
இங்கு திருமண பொருத்தம் குறித்து இன்னும் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும் எனில் ஐபிசி பக்தி இணையதளம் உங்களுக்கு உதவியாக இருக்கின்றது.
திருமண பொருத்தம் பார்க்க கிளிக் செய்யவும் |
மணமகன் மற்றும் மணமகளின் நட்சத்திரத்தை உள்ளீடு செய்து தமிழில் மிக எளிதாக விளங்கும் வண்ணம் பொருத்தத்தை பார்க்கலாம்.
ஒவ்வொரு பொருத்தத்திற்கான விளக்கத்தை இங்கு தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.