viral video: தாகத்தில் பாலைவனத்தில் சுருண்டு கிடந்த ஒட்டகம்-நபர் செய்த உதவியை பாருங்க
பாலைவனத்தில் தண்ணீரில்லாமல் இருந்த ஒட்டகத்தை லாரி ஓட்டுநர் ஒருவர் தண்ணீர் கொடுத்து உயிர்ப்பிக்கும் காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் விடியோ
இணையத்தில் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. ஆனால் சில வீடியோக்களை நம்மால் நம்ப முடிவதில்லை காரணம் அது இயற்கைக்கு அப்பாற்பட்டு இருக்கும்.
பொதுவாக ஒட்டகங்கள் தண்ணீரில்லாமல் வாழக்கூடிய மிருகங்கள். ஆனால் இப்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் ஒட்டகம் ஒன்று தண்ணீரில்லாமல் வீதியில் சுருண்டு விழுந்து கிடப்பதை காணலாம்.
அது கடுமையான வெப்பத்தாலும், தண்ணீர் பற்றாக்குறையாலும் மூழ்கிப் போயுள்ளது. அப்போது அவ்வழியே வந்த நபர் அந்த ஒட்டகத்திற்கு பாட்டிலில் இருந்த தண்ணீரை கொடுத்து உயிர்ப்பிக்கிறார். இது இணையவாசிகளிடையே வைரலாகி வருகின்றது.
Truck driver provides water to thirsty camel in the middle of desert. pic.twitter.com/kprMYS4qYf
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) May 26, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |