சீரடியில் விஜய்யை நேரில் சந்தித்த எதிர்நீச்சல் சீரியல் நடிகை! வைரலாகும் புகைப்படங்கள்

Vijay Tamil Cinema Viral Photos Kaniha TVK
By Vinoja Apr 30, 2026 05:08 AM GMT
Report

நடிகரும் தவெக தலைவருமான விஜயை எதிர்நீச்சல் சீரியல் நடிகை கனிகா நேரில் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 23ஆம் திகதி நடந்து முடிந்த நிலையில், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு விஜய் சென்றிருந்தார். அதை தொடர்ந்து நேற்றைய தினம்  சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார்.அங்கு விஜய்யை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினார்கள்.

சீரடியில் விஜய்யை நேரில் சந்தித்த எதிர்நீச்சல் சீரியல் நடிகை! வைரலாகும் புகைப்படங்கள் | Thirneechal Serial Actress Met Tvk Leader Vijay

நடிகை கனிகா

சுசி கணேசன் இயக்கிய 5 ஸ்டார் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை கனிகா.

இப்படத்திற்கு பின்னர் படிப்பை முடிக்க வேண்டும் என்ற காரணத்தினால் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் படங்களை கூட தவிர்த்திருக்கின்றார். சிறிய இடைவேலைக்கு பின்னர் மீண்டும் சேரனின் ஆட்டோகிராப், அஜித்தின் வரலாறு போன்ற படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றாரர்.

சீரடியில் விஜய்யை நேரில் சந்தித்த எதிர்நீச்சல் சீரியல் நடிகை! வைரலாகும் புகைப்படங்கள் | Thirneechal Serial Actress Met Tvk Leader Vijay

அடடே பாபநாசம் பட குட்டி பொண்ணா இது? வைரலாகும் தற்போதைய புகைப்படங்கள்

அடடே பாபநாசம் பட குட்டி பொண்ணா இது? வைரலாகும் தற்போதைய புகைப்படங்கள்

பின்னர் சினிமா பக்கமே காணவில்லை. 2008ம் ஆண்டு இவருக்கு ஷியாம் என்பவருடன் திருமணம் நடந்தது, இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கின்றார்.

நீண்ட காலத்திற்கு பின்னர் கனிகா சின்னத்திரையில் திருச்செல்வம் இயக்கிய எதிர்நீச்சல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் ஈஸ்வரி என்ற பெயரில் நடித்து வந்தார்.

சீரடியில் விஜய்யை நேரில் சந்தித்த எதிர்நீச்சல் சீரியல் நடிகை! வைரலாகும் புகைப்படங்கள் | Thirneechal Serial Actress Met Tvk Leader Vijay

எதிர்நீச்சல் சீரியலுக்கு மிகப்பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. இதன் முதல் பாகத்தை தொடர்ந்து எதிர்நீச்சல் தொடர்கிறது 2ம் பாகத்திலும் ஈஸ்வரியாக நடித்து வந்தார்.

கதைக்களம் பரபரப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அண்மையில் இந்த தொடரில் இருந்து கனிகா  வெளியேறியிருந்தார்.அதற்கான காரணம் குறித்து எந்த விளக்கமும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சீரடியில் விஜய்யை நேரில் சந்தித்த எதிர்நீச்சல் சீரியல் நடிகை! வைரலாகும் புகைப்படங்கள் | Thirneechal Serial Actress Met Tvk Leader Vijay

ரச்சிதா மகாலட்சுமியின் திடீர் முடிவு! படுவைரலாகும் காணொளி

ரச்சிதா மகாலட்சுமியின் திடீர் முடிவு! படுவைரலாகும் காணொளி

இந்த நிலையில், நேற்றைய தினம் சீரடிக்கு சென்ற தளபதி விஜய்யை கனிகா சந்தித்துள்ளார். ஆம், சீரடி கோவிலுக்கு நடிகை கனிகா தனது குடும்பத்துடன் சென்றுள்ளார்.

சீரடியில் விஜய்யை நேரில் சந்தித்த எதிர்நீச்சல் சீரியல் நடிகை! வைரலாகும் புகைப்படங்கள் | Thirneechal Serial Actress Met Tvk Leader Vijay

அங்கு விஜய்யை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். குறித்த புகைப்படங்களை கனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   



அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US