கெரட்டின் சிகிச்சை செய்து கொள்வது உடலுக்கு ஆரோக்கியமானதா?
இன்றைய கால கட்டத்தில் பலரும் தங்கள் முடியை அழகாக வைத்துக்கொள்ள பின்பற்றும் ஒரு சிகிச்சை முறையாக கெரட்டின் உள்ளது. இதை தலைக்கு பண்ணுதல் சரியா என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கெரட்டின்
கெரட்டின் என்பது முடியில் காணப்படும் புரதம். உடலில்கெரட்டின் நன்றாக இருந்தால் முடி நேராகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக, பல ஆண்டுகளாக முடியில் கெரட்டின் இல்லாமல் காணப்படும். இதனால் கூந்தல் வறண்டு பொலிவின்றி காணப்படும்.
கெரட்டின் சிகிச்சையின் போது, கெரட்டின் செயற்கையாக முடியில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் முடி மிகவும் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
இந்த சிகிச்சைய அதிகளவு செய்யும் போது அது நமது உடலில் அதிகளவு கிரியேட்டினின் கலந்து அது உடலில் மற்றைய செயற்பாடுகள் நடக்காமல் தடுத்து வைக்கும் இதனால் உயிருக்கு கூட ஆபத்து வரலாம்.
இந்த சிகிச்சையால் முடி பளபளப்பாக இருக்கும். பக்க விளைவுகள் இதுவரையில் நிருபித்துகட்டப்படவில்லை. முடி உதிர்வை தடுக்கும்.
ஆனால் இதற்குப் பயன்படுத்தப்படும் ரசாயனம் தோல் எரிச்சல் மற்றும் கண்களில் நீர் வடிதல் போன்றவற்றை ஏற்படுத்தும். கர்ப்பிணிகள் இதை செய்யக்கூடாது. ஒரு நிபுணர் ஹேர் ஸ்டைலிஸ்ட் மட்டுமே இதைச் செய்ய வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |