பல பெண்களின் தூக்கத்தை கெடுத்த திருடன்.. அப்படி என்ன செய்தார் தெரியுமா?
பல பெண்களின் வீட்டிற்குள் புகுந்து திருடன், பார்த்த வேலை அமெரிக்காவையே ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
அமெரிக்காவில் திருடன் ஒருவன் இரட்டை சகோதரர்கள் இருக்கும் வீடுகளுக்குள் புகுந்து தலைமுடியை வெட்டிச் சென்ற சம்பவம் இணையவாசிகளை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
இரவு வேலையில் நடக்கும் இந்த சம்பவத்தை மக்களாலும் தடுக்க முடியவில்லை. திருட்டு போன பொருட்களை பார்க்கும் பொழுது சற்று வேடிக்கையாகவும் இருக்கிறது.
இரட்டை சகோதரர்களின் தலைமுடி மற்றும் வீட்டிலுள்ள பை உள்ளிட்ட பொருட்களையே குறித்து திருடன் திருடிச் சென்றுள்ளார். போலீஸாரின் தேடுதலில் ஒரு சில பொருட்கள் கிடைத்தாலும், அதனை வைத்து திருடனை பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்த காலப்பகுதியில் வாழ்ந்த பெண்கள் இரவு முழுவதும் தூக்கம் இல்லாமல் தன்னுடைய தலைமுடியையும் தன்னையும் பாதுகாத்து வந்துள்ளனர்.
இது போன்று குறித்த திருடன் வேறு என்னென்ன விடயங்களை செய்து பொதுமக்களை அச்சம் கொள்ள வைத்திருக்கிறார் என்பதை பதிவில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |