2025 இல் உயர் பதவியை பெறப்போகும் 3 ராசியினர் ...உங்க ராசியும் இதுல இருக்கா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Dec 21, 2024 05:06 AM GMT
Report

புதிய ஆண்டில் கால் பதிப்பதிப்தற்கு இன்னும் சில தினங்கள் மாத்திரமே இருக்கின்றது. பொதுவாகவே வருடம் ஆரம்பிக்கப்போகின்றது என்றால், ராசிபலனை தெரிந்துக்கொள்வதில் அனைவருக்கும் அதிக ஆர்வம் இருக்கும்.

சனி மகாதசை: இனி 19 வருஷத்துக்கு இந்த ராசியினருக்கு ராஜவாழ்க்கை உறுதி ... உங்க ராசி என்ன?

சனி மகாதசை: இனி 19 வருஷத்துக்கு இந்த ராசியினருக்கு ராஜவாழ்க்கை உறுதி ... உங்க ராசி என்ன?

அந்தவகையில் 2025 ஆம் ஆண்டுக்ககான ராசிப்பலன் கணிப்பின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு புதிய ஆண்டில் உயர் பதவியில் அமரக்கூடிய யோகம் காத்திருக்கின்றது. 

2025 இல் உயர் பதவியை பெறப்போகும் 3 ராசியினர் ...உங்க ராசியும் இதுல இருக்கா? | These Zodiac Signs Will Get Job Promotion In 2025

அப்படி புதிய ஆண்டில் தொழில் ரீதியில் சிறந்த முன்னேற்றத்தை அடையப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு தொழில் மற்றும் நிதி ரீதியில் பல வழிகளிலும் சாதக பலன்கள் கிடைக்கும். 

2025 இல் உயர் பதவியை பெறப்போகும் 3 ராசியினர் ...உங்க ராசியும் இதுல இருக்கா? | These Zodiac Signs Will Get Job Promotion In 2025

கிரக நிலைகளின் அடிப்படையில் மார்ச் மாதத்திற்கு பின்னர் குரு பகவானின் அருள் முழுமையாக  கிடைக்கும். தொழில் தொடர்பில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்ற நற்செய்திகளால் மகிழ்சி அதிகரிக்கும். 

நீண்ட நாட்களாக வேலை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை வீடு தெடி வரும். எதிர்ப்பாராத பணவரவு கிடைக்கும் வாயப்புகளும் காணப்படுகின்றது.

ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். 2025 ஆம் ஆண்டு இவர்களின் நீண்ட கால உழைப்புக்கு பலன் கொடுக்கும் வகையில் அமையப்போகின்றது.

2025 இல் உயர் பதவியை பெறப்போகும் 3 ராசியினர் ...உங்க ராசியும் இதுல இருக்கா? | These Zodiac Signs Will Get Job Promotion In 2025

புதிய ஆண்டில் அதிகாரம் மிக்க உயர் பதவியில் அமரும் வாய்ப்பு ரிஷப ராசியினருக்கு கிடைக்கப்போகின்றது. 

இவர்களக்கு சனி, குரு, ராகுவின் முழுமையான ஆசி கிடைப்பதால், மனதுக்கு பிடித்த வேலையை செய்து கை நிறைய சம்பாதிக்கும் அதிர்ஷ்டம் கிடைக்கும்.  

மே மாதத்திற்கு பின் நிகழும் குரு பெயர்ச்சியால், தொழில் ரீதியில் இருந்துவந்த அத்தனை தடைகளும் நீங்கும். 

மிதுனம்

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு  2025 ஆம் ஆண்டு பொற்காலமாக இருக்கப்போகின்றது. குறிப்பாக தொழில் நிலையில் எதிர்பாராத அளவுக்கு முன்னேற்ற பலன்கள் கிடைக்கப்போகின்றது.

2025 இல் உயர் பதவியை பெறப்போகும் 3 ராசியினர் ...உங்க ராசியும் இதுல இருக்கா? | These Zodiac Signs Will Get Job Promotion In 2025

பணியிடத்தில் தற்போது இருக்கும் நிலையில் இருந்து அடுத்த கட்டத்துக்கு செல்லும் யோகம் உள்ளது.  

குருவின் ஆசியால் தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் ஈடுப்படுவர்களுக்கு நிதி ரீதியில் அசுர வளர்ச்சி ஏற்படப்போகின்றது. 

திருமணத்துக்கு பின் ராஜ வாழ்க்கை வாழும் ஆண் ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?

திருமணத்துக்கு பின் ராஜ வாழ்க்கை வாழும் ஆண் ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US