உறவுகளிடம் ஈகோ பார்க்காத ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார் தெரியுமா?

Horoscope Astrology
By Vinoja Dec 08, 2023 04:27 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே உலகில் அனைவரும் தம்முடன் இருப்பவர்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.ஆனால் சின்ன சின்ன பொய்கள் ஏமாற்றங்கள் கூட உண்மையான உறவில் பெரிய விரிசலை ஏற்படுத்திவிடும்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, சில ராசிகளை சேர்ந்தவர்கள் உறவில்கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால் ஈகோ பார்க்காமல் உடனே மன்னிப்பு கேட்கும் குணம் கொண்டவர்கள். இப்படி உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

உறவுகளிடம் ஈகோ பார்க்காத ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார் தெரியுமா? | These Zodiac Signs People Are Quick To Apologize

ஜோதிடம் தனிப்பட்ட ஆளுமையை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு நபரின் குணாதிசயங்களும் ராசி அறிகுறிகளுடன் ஒத்துப்போகின்றது என ஜோதிட நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். சிலர் உறவுகளை அதிகம் மதிக்கிறார்கள். அவர்கள் தங்கள் பிணைப்பைக் காப்பாற்ற தங்களைத் தாழ்த்திக் கொள்ளத் தயங்க மாட்டார்கள். உறவை காப்பாற்றிக்கொள்ள இவர்கள் மன்னிப்பு கேட்க தயங்க மாட்டார்கள்.

டிசம்பர் மாதத்தில் அடுத்தடுத்து அதிர்ஷ்டத்தை சந்திக்கும் 5 ராசிகள்... யார் யார்னு தெரியுமா?

டிசம்பர் மாதத்தில் அடுத்தடுத்து அதிர்ஷ்டத்தை சந்திக்கும் 5 ராசிகள்... யார் யார்னு தெரியுமா?


மேஷம்

உறவுகளிடம் ஈகோ பார்க்காத ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார் தெரியுமா? | These Zodiac Signs People Are Quick To Apologize

இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் உணர்ச்சிவசப்படும் இயல்புக்கு பெயர் பெற்றவர்கள். இருப்பினும், எந்தச் சூழ்நிலையை எதிர்கொண்டாலும், எவ்வளவு மோதல்கள் வந்தாலும், விரைவாகத் தீர்வைப் பற்றி யோசிப்பார்கள்.

ஈகோ பார்க்காமல் உறவை காப்பாற்ற வேண்டும் என்ற  எண்ணம் மட்டுமே இவர்களிடத்தில் மேலோங்கி இருக்கும். 

துலாம்

உறவுகளிடம் ஈகோ பார்க்காத ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார் தெரியுமா? | These Zodiac Signs People Are Quick To Apologize

இந்த ராசிக்கு அதிபதி சுக்கிரன். அன்பும் சமநிலையும் அவர்களின் குணாதிசயம்.

துலாம் ராசிக்காரர்கள் ராஜதந்திரிகள். அவர்கள் கருத்து வேறுபாடு மற்றும் அதிருப்தியை வெளிப்படுத்துவதை எளிதாக உணர வைக்கும் ஆளுமை கொண்டவர்கள்.

துலாம் ராசியினருக்கு நல்லிணக்கத்திற்கான உண்மையான விருப்பம் உள்ளது, சமநிலையை பராமரிப்பது அவர்களின் உறவுகளின் நல்வாழ்வுக்கு முக்கியமானது என்பதைப் புரிந்துகொள்வதுடன், மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிலையில் சற்றும் தயங்காமல் மன்னிப்பு கேட்பார்கள். 

மீனம்

உறவுகளிடம் ஈகோ பார்க்காத ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார் தெரியுமா? | These Zodiac Signs People Are Quick To Apologize

இந்த ராசியை சேர்ந்தவர்கள் உணர்ச்சிகரமான ஆளுமை உடையவர்கள். கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால் உடனே மன்னிப்பு கேட்கும் குணம் அவர்களிடம் உள்ளது. 

கொண்டாட்டத்தில் கணவருடன் கலந்து கொண்ட அமலாபால்... வைரலாகும் புகைப்படம்

கொண்டாட்டத்தில் கணவருடன் கலந்து கொண்ட அமலாபால்... வைரலாகும் புகைப்படம்


மற்றவர்களிடம் நேர்மையாக மன்னிப்பு கேட்டு, அவர்களின் உறவைத் தொடரவும். அவர்கள் எந்த சூழ்நிலையிலும் மன்னிப்பு கேட்டு சமரசம் செய்யவும் தயங்க மாட்டார்கள்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US