இரவில் அதிகம் விழித்திருக்க விரும்பும் ராசிகள் யார் யார் தெரியுமா? காரணம் கேட்டால் காமெடி தான்

Astrology
By Nivetha Oct 10, 2021 05:43 PM GMT
Report

சிலர் இரவில் எத்தனை மணிக்கு உறங்கி, காலையில் எத்தனை மணிக்கு விழிப்பது என்ற ஒரு திட்டமோ, அட்டவணையோ இருக்காது.

இவர்கள் இரவில் உலவும் ஆந்தையைப் போலவே செயல்படுவர்.

பகல் நேரத்தை விட அதிக சுறுசுறுப்பாக இரவில் செயல்படுவார்கள். இரவு வந்தாலே தூக்கத்தை மறந்து குதூகலமாக அவர்களுக்கு பிடித்த செயலில் ஈடுவார்கள். 

​மேஷம்

செவ்வாய் கிரகத்தால் ஆளப்படும் மேஷ ராசியினருக்கு உடல் வலிமை, சக்தி, ஆற்றலுக்கு குறைவு என்பது இருக்காது. மேஷ ராசியில் பிறந்தவர்கள் பகல் நேரத்தில் வேலை இருந்தாலும், பொழுது போக்க நேரம் இருந்தாலும், இவர்களுக்கு இரவு நேரத்தில் விழித்திருப்பது அதிகம் பிடிக்கும்.

பெரும்பாலானோர் இரவில் தன் மொபைல் டேட்டா தீரவில்லை என்பதற்காக கூட விழித்திருக்க நினைப்பார்கள்.

மிதுனம்  
மிதுன ராசியினர் மிகவும் புத்திசாலிகள். இருப்பினும் இவர்களுக்கு தன் வாழ்க்கை குறித்த கவலை அல்லது சிந்தனை இரவு நேரத்தில் அதிகம் மனதில் ஓடும்.

தன்னை குறித்து சுயபரிசோதனைகளை இரவில் தான் செய்கிறார்கள். இரவில் தூங்க அவசரப்படுவதில்லை.

இரவு நேரத்தை பெரும்பாலும் பிடித்த நிகழ்ச்சிகளைப் பார்க்க அல்லது நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க பயன்படுத்துவதில்லை. பெரும்பாலும் தங்கள் வேலை இன்று எப்படி சென்றது.

தன் வாழ்க்கையை முன்னேற்ற, மாற்ற என்ன செய்ய என்பதையே சிந்திக்க பல மணி நேரத்தை இரவில் செலவிடுகின்றனர். அல்லது தனக்கு பிடித்த நபர் அல்லது நண்பர்களுடன் தொலைப்பேசியில் மணிக்கணக்காக பேசுவார்கள்.

கன்னி

கன்னி ராசியினர் உண்மையில் செய்ய வேண்டியது எத்தனை மணிக்கு தூங்கி, எத்தனை மணிக்கு விழிக்க வேண்டும் என்பதை திட்டமிட வேண்டும். இவர்களிடம் மோசமான தூக்க பழக்கம் கொண்டிருப்பர்.

சரியான நேரத்தில் வேலையை முடிப்பது அல்லது ஓய்வெடுக்க நேரத்தை ஒதுக்குதல் போன்ற எதிலும் ஒரு திட்டமிடல் இருக்காது.

சில இரவில் பயணம் செய்ய அல்லது அவர்களைக் குறித்து அவர்களே பகுப்பாய்வு செய்ய இரவு நேரத்தை செலவிடுவர்.

மீனம்
மீன ராசியில் பிறந்தவர்கள் பெரும்பாலும் பகல் கனவு காண்கிறார்கள் அல்லது கற்பனை செய்கிறார்கள்.

இரவில் கூட, அவர்கள் தங்கள் படைப்பாற்றலில் ஈடுபடுவதிலும், தங்கள் கலைத் திறன்களைப் பயன்படுத்திக் கொள்வதிலும் பிஸியாக இருப்பார்கள்.

அவர்களின் ஒவ்வொரு புதிய திட்டம் செயல்படுத்த அதற்கான கற்பனை செய்வதில் அதிகம் இரவை தொலைப்பார்கள். மற்றொரு பக்கத்தில் இரவில் விழித்திருந்து, பகலில் தூங்க விரும்புவார்கள்.  

1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US