ஆரம்பமாகும் குரு பெயர்ச்சி: அக்டோபர் 31 முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம்

Guru Peyarchi Horoscope Astrology
By Manchu Oct 17, 2026 08:17 AM GMT
Report

குரு பெயர்ச்சி காரயமாக அக்டோபர் 31 முதல் பொற்காலத்தை பெறும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

குரு பெயர்ச்சி

குரு பகவான் அக்டோபர் 31ம் தேதி தனது ராசியினை மாற்றுகின்றார். தற்போது கடக ராசியிலிருக்கும் குரு சிம்ம ராசிக்கு இடம்பெயர்கின்றார்.

ஜோதிட நேரப்படி குரு பெயர்ச்சியானது மதியம் 12.02க்கு நிகழ உள்ளது. இந்த பெயர்ச்சியினால் 12 ராசியினருக்கும் தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக மேஷம், கடகம், தனுசு ஆகிய ராசிகளுக்கு இன்னும் சிறப்பாகவே இருக்கும் என்று கூறப்படுகின்றது. 

ஆரம்பமாகும் குரு பெயர்ச்சி: அக்டோபர் 31 முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம் | These Zodiac Sign Are Lucky Due To Guru Peyarchi

மேஷம்

குரு பெயர்ச்சியினால் மேஷ ராசியினருக்கு ஐந்தாம் வீட்டில் பெயர்ச்சி நடைபெறுகின்றது. இதில் வீடு, கல்வி, புத்திர பாக்கியம், காதல், படைப்பாற்றல் சார்ந்த விடயங்களும் இருக்கின்றது.

இந்த ராசியினரின் கடின உழைப்பிற்கு ஏற்ற பலன்கள் கிடைப்பதுடன், பணியிடத்திலும் பொறுப்புகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் உங்களது செயல்பாடுகளை உற்று கவனிக்கவும் வாய்ப்புள்ளது.

வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்குமாம். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதுடன், வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் கிடைக்குமாம்.

ஆரம்பமாகும் குரு பெயர்ச்சி: அக்டோபர் 31 முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம் | These Zodiac Sign Are Lucky Due To Guru Peyarchi

கடகம்

கடக ராசியினருக்கு இந்த குரு பெயர்ச்சியானது லாபகரமானதாக இருப்பதுடன், நிதி நிலையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளும் கிடைக்கும்.

குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியும், பணியில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்பு அல்லது புதிய வேலையும் கிடைக்குமாம். தொழில் செய்பவர்களுக்கு தங்களது வருமானத்தை அதிகரிக்க புதிய வாய்ப்பும் கிடைக்கும்.

ஆரம்பமாகும் குரு பெயர்ச்சி: அக்டோபர் 31 முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம் | These Zodiac Sign Are Lucky Due To Guru Peyarchi

சூரியப் பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி!

சூரியப் பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி!

தனுசு

தனுசு ராசியினரின் அதிபதி குரு பகவான் என்பதால், சாதகமான நன்மையை பெறுவார்கள். மேலும் தொழில், கல்வி மற்றும் நீண்ட தூரப் பயணங்கள் இவற்றில் சாதகமான வாய்ப்புகளும் கிடைக்கும்.

நீண்ட காலம் முடியாமல் இருந்த பணியை வெற்றிகரமாக முடிப்பீர்கள். உயர்கல்விக்கு தயாராகும் மாணவர்களும் நல்ல பலனை்களை பெறுவதற்கு தொடர்ந்து கடினமாக உழைப்பது அவசியம்.

நிதி விடயத்தில் கவனமாக முடிவு எடுப்பது அவசியம் ஆகும். மேலும் இந்த முடிவுகள் எதிர்காலத்தில் நன்மைகளையும் கொடுக்கும்.

ஆரம்பமாகும் குரு பெயர்ச்சி: அக்டோபர் 31 முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம் | These Zodiac Sign Are Lucky Due To Guru Peyarchi

மற்ற ராசிகளுக்கு எப்படி இருக்கும்?

குரு பகவானின் இந்த பெயர்ச்சியானது மற்ற ராசியினருக்கும் வெவ்வேறான பலனை கொடுக்கின்றது. ரிஷப ராசியினருக்கு குடும்ப விவகாரங்கள் மற்றும் தனிப்பட்ட வசதிகள் இவற்றில் கவனம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மிதுன ராசிக்கு தகவல் தொடர்ப்பு, புதிய தொடர்புகள் உருவாக்குதல், குறுகிய தூரப் பயணத்தில் முக்கியத்துவம் கிடைக்கும்.

சிம்ம ராசியில் பிறந்தவர்கள், தங்கள் தனிப்பட்ட முடிவுகள் மற்றும் சொந்த ஆளுமை குறித்துச் சிந்திக்க வாய்ப்பு பெறுவார்கள். 

ஆரம்பமாகும் குரு பெயர்ச்சி: அக்டோபர் 31 முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம் | These Zodiac Sign Are Lucky Due To Guru Peyarchi

சனி நட்சத்திரப் பெயர்ச்சி: 5 ராசிகளுக்கு பணவரவும் தொழில் முன்னேற்றமும் உறுதி!

சனி நட்சத்திரப் பெயர்ச்சி: 5 ராசிகளுக்கு பணவரவும் தொழில் முன்னேற்றமும் உறுதி!

ஆரம்பமாகும் குரு பெயர்ச்சி: அக்டோபர் 31 முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம் | These Zodiac Sign Are Lucky Due To Guru Peyarchi

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).               

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US