இந்தக் கிழமையில் பிறந்தவங்க பிரச்சினை செய்யாதீங்க.. அழகில் ஏன் இவ்வளவு ஆபத்து
இந்து மதத்தில் ஜோதிடம் மற்றும் எண் கணிதம் இரண்டும் மனித வாழ்க்கையில் முக்கிய பங்காற்றுகிறது. ஒருவரின் ராசியை வைத்து அவருடைய எதிர்காலத்தை கணித்து விடலாம்.
அதே போன்று ஒருவர் பிறந்த தேதியை வைத்து அவர் எப்படியான குணங்கள் கொண்டவர் என்றும் கணித்து விடலாம்.
பிறந்த தேதியை போன்று பிறந்த கிழமையை வைத்து ஒருவரின் ஆளுமையை சொல்ல முடியும் என எண்கணிதம் கூறுகிறது.
அந்த வகையில், அழகை வைத்து எல்லா காரியங்களையும் சாதிக்கும் நபர்கள் என்ன கிழமையில் பிறந்திருப்பார்கள் என பதிவில் பார்க்கலாம்.
திங்கட்கிழமை பிறந்தவர்கள்
திங்கட்கிழமை பிறந்தவர்கள் ரொம்பவே கவர்ச்சியாக இருப்பார்கள். அதே போன்று அவர்களிடம் நல்ல ஆளுமையும் இருக்கும். இவர்கள் எல்லோரிடமும் ரொம்பவே மகிழ்ச்சியாகவும், நட்பாகவும் பழகுவார்கள்.
மேலும், இவர்கள் மென்மையான இதயம் உடையவர்களாக இருப்பதால் மற்றவர்களை காயப்படுத்த மாட்டார்கள். முடிந்தவரை பிறருக்கு உதவிச் செய்வார்கள். அத்துடன் திங்கட்கிழமை பிறந்தவர்கள் மனம் அமைதியற்றதாக இருக்கும் பொழுது முழு மனதுடன் வேலை செய்வார்கள்.
பல சமயங்களில் அவசரமாக அல்லது உணர்ச்சி ரீதியாக தவறான முடிவுகளை எடுக்க வாய்ப்பு உள்ளது. பிறகு அது குறித்து வருத்தப்படுவார்கள். தங்கள் குடும்பத்துடன் நல்ல பிணைப்பை கொண்டிருப்பார்கள்.
சந்திரனின் செல்வாக்கு காரணமாக இவர்கள் இயல்பாகவே அமைதி குணம் உடையவர்களாக இருப்பார்கள். சிறிது நேரத்திற்கு பிறகு அதுவும் குறைந்து விடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |