இந்த பொருட்கள் வீட்டில் இருக்கா? உடனே வெளியேற்றுங்க...பணகஷ்டம் ஏற்படுமாம்

Vastu Tips
By Vinoja Jun 01, 2024 04:30 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே வாழ்கைக்கு தேவையான பல விடயங்கள் வாஸ்து சாத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றை முறையாக பின்பற்றுவதன் மூலம் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று மனநிறைவுடன் வாழ முடியும்.

இந்த பொருட்கள் வீட்டில் இருக்கா? உடனே வெளியேற்றுங்க...பணகஷ்டம் ஏற்படுமாம் | These Things Will Bring Bad Luck To The Home

அந்த வகையில் வீட்டில் நேர்மறை ஆற்றல்களை அதிகரித்து பணப்பிரச்சினைகளுக்கு முடிவுக்கட்ட வேண்டும் என்றால் வீட்டில் இருந்து அப்புறப்படுத்த வேண்டிய பொருட்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சாணக்கிய நீதி: இந்த பழக்கம் இருப்பவர்கள் வாழ்வில் வெற்றியடைவது உறுதி... என்னென்ன தெரியுமா?

சாணக்கிய நீதி: இந்த பழக்கம் இருப்பவர்கள் வாழ்வில் வெற்றியடைவது உறுதி... என்னென்ன தெரியுமா?

வீட்டில் வைத்திருக்க கூடாதவை

இந்த பொருட்கள் வீட்டில் இருக்கா? உடனே வெளியேற்றுங்க...பணகஷ்டம் ஏற்படுமாம் | These Things Will Bring Bad Luck To The Home

முள் உள்ள செடி: தாவரங்கள் மற்றும் உட்புற தாவரங்கள் வீட்டில் ஒரு இனிமையான சூழ்நிலையும் சுத்தமாக காற்றோட்டத்தையும் கொடுக்கின்றது.

ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் முட்செடிகளை வீட்டில் வைப்பதால் எதிர்மறை ஆற்றல்கள் அதிகமாக ஈர்க்கப்படும்.

இதனால் வீட்டில் நிதி நிலை மோசமடைவதுடன் குடும்பத்தில் மகிழ்ச்சி அற்ற நிலை ஏற்பட வாய்ப்பு காணப்படுகின்றது.

இந்த பொருட்கள் வீட்டில் இருக்கா? உடனே வெளியேற்றுங்க...பணகஷ்டம் ஏற்படுமாம் | These Things Will Bring Bad Luck To The Home

பழுதடைந்த கடிகாரம்:  வாழ்க்கை என்பதே நேரம் தான் என்று கூற வேண்டும். இப்படி இந்த வாழ்க்கை மரணத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது என்பதை கடிகாரம் உணர்த்திக்கொண்டே இருக்கின்றது.

இதனால் வீட்டில் பழுதடைந்த கடிகாரத்தை ஒருபோதும் வைக்க கூடாது. இது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். 

இந்த பொருட்கள் வீட்டில் இருக்கா? உடனே வெளியேற்றுங்க...பணகஷ்டம் ஏற்படுமாம் | These Things Will Bring Bad Luck To The Home

உடைந்த கண்ணாடி: உடைந்த கண்ணாடியில் முகத்தைப் பார்ப்பது எதிர்மறை உணர்வுகளைத் தூண்டக்கூடியது.

மேலும் இதைனை வீட்டில் வைத்திருப்பதால் தீய சக்திகளின் ஆக்கிரமிப்புக்கு வழிவகுக்கும்.

இந்த பொருட்கள் வீட்டில் இருக்கா? உடனே வெளியேற்றுங்க...பணகஷ்டம் ஏற்படுமாம் | These Things Will Bring Bad Luck To The Home

உடைந்த சாப்பாட்டு மேசை: வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் சாப்பாட்டு மேசை மிகவும் முக்கியமாகதாக பார்க்ப்படுகின்றது.

குறிப்பாக, மேஜையின் மையப் பகுதியில் விரிசல் ஏற்பட்டாலோ, கால்கள் உடைந்திருந்தாலோ, உடனடியாக அதனை அப்புறப்புடுத்த வேண்டும்.இது குடும்பத்தில் உள்ளவர்களின் மன நிம்மதியை சீர்குலைக்கும்.

இந்த பொருட்கள் வீட்டில் இருக்கா? உடனே வெளியேற்றுங்க...பணகஷ்டம் ஏற்படுமாம் | These Things Will Bring Bad Luck To The Home

வாடிய தாவரங்கள்: வீட்டில் ஒருபோதும் வாடிய தாவரங்களை வைக்க கூடாது. இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். பணபிரச்சினை மற்றும் குடுப்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படவும் காரணமாக அமையும். 

இந்த பொருட்கள் வீட்டில் இருக்கா? உடனே வெளியேற்றுங்க...பணகஷ்டம் ஏற்படுமாம் | These Things Will Bring Bad Luck To The Home

எதிர்மறையான கலைப்படைப்புகள் அல்லது ஓவியங்கள்:  எதிர்மறையான கலை படைப்புகள் வீட்டில் உள்ளவர்களின் மனநிலையை பாதிப்பதாக அமையும்.

இவை எதிர்மறையான சிந்தனையை தூண்டும் வகையில் இருந்தால் கெட்ட சிந்தனைகள் தோன்றி மன அமைதியையும் தெளிவான சிந்தனையையும் சீர்குலைக்கும். 

மோசமான சூழ்நிலையிலும் சரியான முடிவெடுக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

மோசமான சூழ்நிலையிலும் சரியான முடிவெடுக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வெள்ளவத்தை

19 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பத்தாவத்தை, யாழ்ப்பாணம், Mettingen, Germany

19 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US