தெரியாமல் கூட நாளை 14ம் திகதி இந்த புண்ணியமற்ற செயல்களை செய்யாதீங்க
எதிர்வரும் ஆகஸ் 14 ம் திகதி தெரியாமல் கூட சில விஷயங்களை செய்ய கூடாது. மீறினால் துன்பம் வரும் என கூறப்படுகின்றது.
ஆகஸ்ட் 14 செய்யகூடாதவை
நாம் வாழ் பல கஷ்டங்கள் வருகின்றன. இவை ஒவ்வொன்றும் எதனால் வருகிறது என்பது நமக்கு தெரிவதில்லை. சிலர் நாம் முன் ஜென்மத்தில் செய்யும் கரும வினை என கூறுவார்கள்.
இதெல்லாம் இருக்க ஒவ்வொரு கலாச்சார மதத்தின் அடிப்படையிலும் ஒரு சில விடயங்களை கூறியிருப்பார்கள்.
அப்படி தான் இந்த 2025.08.14 ம் திகதியன்று சில புண்ணியமற்ற விடயங்களை செய்யக்கூடாது என ஆன்மீக அடிப்படையில் கூறப்பட்டுள்ளது. இந்த நாள் முருகனுக்கு உகந்த தேய்பிறை சஷ்டி வருகின்றது.
இந்த சஷ்டி திதியன்று நாம் சில விடயங்களை செய்தால் அது நமக்கு பல கஷ்டத்தை அள்ளி தரும் என ஆன்மீக ரீதியாக கூறப்படுகின்றது. எக்காரணம் கொண்டும் வியாழக்கிழமை கொண்ட இந்த சஷ்டி தேய்பிறை நாளில் இந்த விடயங்களை செய்ய கூடாது.
எந்த விடயங்களை செய்ய கூடாது?
இந்த தேய்பிறை சஷ்டி நாளில் வீட்டில் அசைவம் சமைக்க கூடாது. அதே நேரம் வெளியில் சென்று சாப்பிடலாம் எனவும் நினைக்க கூடாது. அசைவமத்தை முற்றிலும் தவிர்ப்பது மிகவும் நல்லது.
அடுத்ததாக யாரிடம் இருந்தும் எந்தவித பொருளையும் கடனாக வாங்க கூடாது.
அதிலும் மிகவும் முக்கியமாக தங்கத்தை அடகு வைக்க கூடாது. காரணம் தங்கம் குரு அம்சம் கொண்டது. பொதுவாக வியாழக்கிழமை அன்று தங்கம் அடகு வைக்க கூடாது என கூறுவார்கள்.
இதே வியாழக்கிழமை தான் இந்த சஷ்டி திதியும் வருகிறது. எனவே தங்கத்தை அடகு வைக்க கூடாது. மீறி வைத்தால் அந்த தங்கத்தை திருப்ப முடியாது என கூறப்படுகின்றது.
இந்த குறிப்பிட்ட விடயங்களை ஆகஸ்ட் 14ம் திகதியன்று செய்ய கூடாது. மீறி செய்தால் வீட்டில் பல துன்பமான பிரச்சனை வரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).