இந்த ராசிக்காரர்கள் விவாகரத்திற்கு பின் 2ஆவது திருமணம் செய்வார்களாம்.. உங்க துணை என்ன ராசி?

Horoscope Astrology Marriage Relationship
By Dhushi Nov 22, 2024 02:00 AM GMT
Report

 பொதுவாக வாழ்க்கையில் திருமணம் என்பது மிக முக்கியமான ஒன்று.

2025 புத்தாண்டு ராசிபலன்: லாப வீட்டுக்கு செல்லும் சனி- பணம் கொட்ட போகும் ராசிகள்

2025 புத்தாண்டு ராசிபலன்: லாப வீட்டுக்கு செல்லும் சனி- பணம் கொட்ட போகும் ராசிகள்

சில ஜாதகத்தின் படி அவர்கள் என்னதான் முயற்சி செய்தாலும் முதல் திருமணம் அவர்களுக்கு வெற்றி கரமாக அமைவதில்லை.

அவர்கள் என்ன தான் முயற்சி செய்தாலும், நல்ல முறையில் நடந்து கொண்டாலும் கிரக சூழ்நிலை அவர்களை இரண்டாம் திருமணம் நோக்கி கொண்டு செல்கின்றன. இவை நாம் பொதுவாக அவர்களின் ராசியை வைத்தும் கணித்து விடலாம்.

அப்படியாயின் ஜோதிடத்தின் அடிப்படையில் எந்த ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமண அமையும் என பதிவில் பார்க்கலாம்.

2ஆவது திருமணத்திற்கு வாய்ப்புள்ள ராசிகள்

இந்த ராசிக்காரர்கள் விவாகரத்திற்கு பின் 2ஆவது திருமணம் செய்வார்களாம்.. உங்க துணை என்ன ராசி? | Second Marriage Zodiac Signs Prediction

1. தனுசு ராசி

தனுசு ராசியில் பிறந்தவர்கள் ஒரு சுதந்திர பறவை போன்றவர்கள் இவர்கள் கட்டுப்பாட்டில் வைக்க முடியாது. மாறாக இவர்கள் விரும்பி தனிமையில் வாழும் குணம் கொண்டவர்கள். மற்ற ராசியினரை விட இவர்கள் வீட்டில் சுதந்திரமாக நடந்திருப்பார்கள். இதனால் திருமண வாழ்க்கையில் பெரிதாக ஈடுபாடு காட்டமாட்டார்கள். எனவே இந்த ராசியில் பிறந்த ஆண் பெண் அவர்கள் யாரை திருமணம் செய்தாலும் அவர்களை சுதந்திரமாக விடுவது தான் எமது வாழ்க்கைக்கு நல்லது.

2. ரிஷப ராசி

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் துணையிடமிருந்து மிகுந்த மரியாதையை எதிர்பார்ப்பார்கள். இவர்களின் வாழ்க்கையில் அப்படி அமையாத பட்சத்தில் அவர்களை விட்டு விலகி விடுவார்கள். ரிஷப ராசியில் பிறந்தவர்கள் அவர்களின் முதல் துணையிடமிருந்து பிரிவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. துணையின் விருப்பத்தை புரிந்து நடந்து கொள்வது அவசியம்.

3. விருச்சிக ராசி

விருச்சிக ராசிக்காரர்கள் சுயநலவாதிகளாக இருப்பார்கள். எதிர் தரப்பினர் நடந்து கொள்வதை வைத்து தான் அவர்கள் பிறருக்கு மரியாதையை கொடுப்பார்கள். விருச்சிக ராசிகாரர்கள் உணர்வுகளை பூர்த்தி செய்வது மிகவும் கடினம். ஆதலால் அது பூர்த்தி ஆகவில்லை என்றால் மிகவும் எளிதாக அவர்கள் உறவை முடித்து கொள்ள விரும்புவார்கள்.    

Daily Rasipalan: துலாம் ராசிக்கு தொழில் யோகம்.. பணத்துக்கு பஞ்சம் இருக்காது- நீங்க என்ன ராசி?

Daily Rasipalan: துலாம் ராசிக்கு தொழில் யோகம்.. பணத்துக்கு பஞ்சம் இருக்காது- நீங்க என்ன ராசி?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US