Numerology: ரொம்ப மோசமான கணவர்களாக இருக்கும் ஆண்கள் பிறந்த மாதம் எது?

Astrology Marriage Relationship Numerology
By Dhushi Jul 14, 2025 07:47 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒருவர் பிறந்த தேதி, கிழமை மற்றும் மாதங்களை வைத்து அவரின் ஆளுமைகளை கணிக்க முடியும். பல நூற்றாண்டுகளாக ஆளுமைகளைப் புரிந்துகொள்வதற்கும் உறவுகளில் பொருந்தக்கூடிய தன்மையைக் கணிப்பதற்கும் ஒரு வசீகரமான விஷயமாக இது பார்க்கப்படுகிறது.

உங்களிடம் உள்ள நுண்ணறிவு ஆற்றலை கண்டுபிடிக்க Test: படத்தில் தெரிவது என்ன?

உங்களிடம் உள்ள நுண்ணறிவு ஆற்றலை கண்டுபிடிக்க Test: படத்தில் தெரிவது என்ன?

ஜோதிடத்தில் ஒருவரின் பிறந்த ராசி மற்றும் நட்சத்திரம் இவைகளுடன் மேற்குறிப்பிட்ட எண்கணிதமும் தாக்கம் செலுத்துகிறது.

ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களும் ஒரு விதத்தில் தனித்துவமானவர்களாக இருந்தாலும் சில மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல கணவராக இருப்பார்கள்.

அந்த வகையில், ஜோதிட சாஸ்திரத்தின்படி, என்னென்ன மாதங்களில் பிறந்தவர்கள் நல்ல கணவராக இருப்பார்கள் என்பதை பதிவில் பார்க்கலாம்.    

மோசமான கணவர்கள் பிறந்த மாதம்

Numerology: ரொம்ப மோசமான கணவர்களாக இருக்கும் ஆண்கள் பிறந்த மாதம் எது? | These Month Born Men Are Worst Husbands Numerology

ஜனவரிஜனவரி மாதம் பிறந்தவர்கள் மன உறுதி, லட்சியம் மற்றும் தலைமைத்துவ பண்புகள் அதிகமாக கொண்டிருப்பார்கள். இந்த பண்புகள் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் பெரிதாக தாக்கம் செலுத்தும். லட்சியங்களுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பார்கள். மனைவியின் தேவைகளை புரிந்து கொள்ளமாட்டார்கள். அவர்களின் உமிழும் தன்மை மற்றும் பொறுப்பற்ற போக்கு திருமண உறவில் சில மோதல்களை ஏற்படுத்தும். ஒரு நல்ல கணவராக இருப்பவர்கள் துணையின் தேவைக்கு செவிசாய்த்தல், சமரசம் செய்தல் மற்றும் பச்சாதாபம் கொண்ட புரிதல்களை வளர்த்து கொள்ள வேண்டும்.
மார்ச் மார்ச் மாதம் பிறந்தவர்கள் இரட்டை முகம் கொண்டவர்களாக இருப்பார்கள். அமைதியற்றவர்களாக இருப்பதால் குடும்ப வாழ்க்கையில் நடப்பவைகளை பெரும்பாலும் பகிர்ந்து கொள்வார்கள். புதிய விடயங்களை நோக்கி தேடுதலால் உறவில் சிக்கல்கள் ஏற்படும். அவர்களின் விரைவான புத்திசாலித்தனம் மற்றும் பேச்சுத்திறன் அவர்களை வசீகரமான கணவராக மாற்றலாம், ஆனால் அவர்களின் சீரற்ற தன்மை நிலையான மற்றும் உறுதியான திருமண உறவை உருவாக்காது.      
ஜூலைஜூலை மாதம் பிறந்த ஆண்கள் தங்கள் அறிவுசார் நோக்கங்கள், புதுமை மற்றும் சுதந்திரம் ஆகியவற்றிற்கு அதிகமான முக்கியத்துவம் கொடுப்பார்கள். இந்த மாதம் பிறந்தவர்கள் மற்றவர்களை விட சுய முயற்சிக் கொண்டவர்களாக இருப்பார்கள். பொறுப்பான கணவர்களாக சில சமயங்களில் இருக்க தவறி விடுவார்கள். துணையுடன் ஆழமான இணைப்பு இல்லாமல் இருக்கும். மனைவியுடன் உணர்ச்சிபூர்வமான நெருக்கத்தை விட அவர்களின் அறிவுசார் முயற்சிகளுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள். மனைவியுடன் நல்லதொரு உறவை வளர்க்கமாட்டார்கள். ஒரு நல்ல கணவராக இருக்க தவறி விடுவார்கள்.  

ஏமாற்றிய காதலர் கனவில் வந்தால் என்ன நடக்கும்?

ஏமாற்றிய காதலர் கனவில் வந்தால் என்ன நடக்கும்?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oberhausen, Germany

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, சென்னை, India, பரிஸ், France

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கரம்பன், ஓமான், Oman, கொழும்பு

11 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

12 Nov, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Greven, Germany, Münster, Germany

08 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Greven, Germany, Münster, Germany, Nordwalde, Germany, High Wycombe, United Kingdom

29 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US