வாட்ஸ்அப் பயனர்கள் கவனத்திற்கு..இந்த 35 செல்போன்களில் Whatsapp செயல்படாதாம்

WhatsApp
By Manchu Aug 15, 2024 04:47 PM GMT
Manchu

Manchu

Report

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் குறிப்பிட்ட சில ஸ்மார்ட்போன்களில் வேலை செய்யாது என்று அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்

உலகம் முழுவதும் வாட்ஸ் அப் பயனர்கள் கோடிக்கணக்கில் இருந்து வருகின்றனர். நாம் நினைத்த நபருடன் நினைத்த நேரத்தில் முகம் பார்த்து பேசுவதும், சுலபமாக குறுஞ்செய்தியை அனுப்புவது என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

இவ்வாறான வாட்ஸ் அப் செயலியானது ஆன்ட்ராய்டு, ஆப்பிள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட இயங்குதளங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

வாட்ஸ்அப் பயனர்கள் கவனத்திற்கு..இந்த 35 செல்போன்களில் Whatsapp செயல்படாதாம் | These Model Phone Users Cannot Use Whats App

ஆனால் பழைய மாடல் போன்களில் இந்த செயலியை படிபடியாக மெட்டா நிறுவனம் குறைத்து வருகின்றனர். இந்நிலையில் IOS-12 அல்லது அதற்கு முந்தைய Versionகளில் கொண்ட ஐபோன்கள் மற்றும் ஆன்ட்ராய்டு-5 அல்லது அதற்கு முந்தைய Version கொண்ட ஆன்ட்ராய்டு போன்களில், இந்தாண்டு இறுதிவரை மட்டுமே வாட்ஸ்அப் பயன்படுத்த முடியும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில மாடல் ஆன்ட்ராய்டு போன்களான 35 மாடல்களில் வாட்ஸ் செயலியை இந்த 2025ம் ஆண்டு நிறுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாம்.

Gpay, Phonepe பயன்படுத்துறீங்களா? அப்போ இந்த பதிவு உங்களுக்குத் தான்

Gpay, Phonepe பயன்படுத்துறீங்களா? அப்போ இந்த பதிவு உங்களுக்குத் தான்

35 மாடல்கள் என்னென்ன?

APPLE மாடலைப் பொறுத்தவரையில், iPhone 5, iPhone 6, iPhone 6S, iPhone 6S Plus, iPhone SE (1st Generation) போன்ற போன்களில் வேலை செய்யாது என்று கூறப்பட்டுள்ளது.

இதே போன்று Samsung நிறுவனத்தின் மாடல்களான, Galaxy Ace Plus, Galaxy Core, Galaxy Express 2, Galaxy Grand, Galaxy Note 3, Galaxy S3 Mini, Galaxy S4 Active, Galaxy S4 Mini, Galaxy S4 Zoom போன்றவற்றில் 2025ம் ஆண்டுடன் வாட்ஸ் அப் நிறுத்தப்படுமாம்.

வாட்ஸ்அப் பயனர்கள் கவனத்திற்கு..இந்த 35 செல்போன்களில் Whatsapp செயல்படாதாம் | These Model Phone Users Cannot Use Whats App

மேலும் Motorola போனின் Moto G, Moto X என்ற மாடல்களிலும் இந்த சேவை நிறுத்தப்படுகின்றது.

Google Pixel 9 Series:மொபைலின் அதிரவைக்கும் சிறப்பம்சங்கள் விலை என்ன தெரியுமா?

Google Pixel 9 Series:மொபைலின் அதிரவைக்கும் சிறப்பம்சங்கள் விலை என்ன தெரியுமா?

இதுமட்டுமின்றி Huawei நிறுவனத்தில், Ascend P6 S, Ascend G525, Huawei C199, Huawei GX1s, Huawei Y625 LG - Optimus 4X HD, Optimus G, Optimus G Pro, Optimus L7 என்ற மாடல்களில் நிறுத்தப்படுகின்றது.

Lenovo நிறுவனத்தில் Lenovo 46600, Lenovo A858T, Lenovo P70, Lenovo S890 என்ற மாடல்களிலும், Sony நிறுவனத்தில் Xperia Z1, Xperia E3 என்ற மாடல்களிலும் வாட்ஸ் அப் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், Scarborough, Canada

03 Aug, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில், கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

திருகோணமலை, மீசாலை கிழக்கு

01 Aug, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US