தொப்பை கொழுப்பு, உடல் எடையை குறைக்கணுமா? காலையில் இதை சாப்பிடுங்க போதும்

Cholestrol Weight Loss
By Manchu Jun 18, 2025 03:19 AM GMT
Report

தொப்பை கொழுப்பு, உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் காலை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகளை தெரிந்து கொள்வோம்.

காலை உணவு

காலை உணவு நமது நாளின் மிக முக்கியமான உணவாக கருதப்படுகின்றது. இது நாள் முழுவதும் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குவது மட்டுமல்லாமல், எடையை குறைக்கவும் உதவும்.

ஆரோக்கியமான காலை உணவை உட்கொள்வது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், எழை இழப்பிற்கு உதவுகின்றது. 

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தங்கள் காலை உணவில் குறைந்த கலோரி மற்றும் சத்தான உணவுகளைச் சேர்க்க வேண்டும்.

தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவும் சத்தான காலை உணவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

தொப்பை கொழுப்பு, உடல் எடையை குறைக்கணுமா? காலையில் இதை சாப்பிடுங்க போதும் | These Food Healthy Breakfast Fat Reduce

ஓட்ஸ்

காலை உணவாக ஓட்ஸ் எடத்துக் கொள்வது எடை இழப்பிற்கு மிகவும் நன்மை அளிக்கின்றது. புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்து காணப்படுவதால், நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை அளிக்கும். இது எடை குறைக்க உதவும். காலை உணவில் இட்லி, கிச்சடி வடிவில் ஓட்ஸை உட்கொள்ளலாம்.

தொப்பை கொழுப்பு, உடல் எடையை குறைக்கணுமா? காலையில் இதை சாப்பிடுங்க போதும் | These Food Healthy Breakfast Fat Reduce

காய்கறி சாலட்

காலையில் பல வித காய்கறிகள் கலந்த சாலட் உண்பது உடல் இழப்பிற்கு உதவுவதுடன், உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது. இது உடலில் கலோரி அளவை அதிகரிக்காமல் தேவையான ஊட்டச்சத்தை அளிப்பதுடன், நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகின்றது.

தொப்பை கொழுப்பு, உடல் எடையை குறைக்கணுமா? காலையில் இதை சாப்பிடுங்க போதும் | These Food Healthy Breakfast Fat Reduce

முட்டை

புரதத்தின் சிறந்த மூலமாக இருக்கும் முட்டை, தசைகளை வலுப்படுத்துவதுடன், உடை இழப்பிலும் உதவுகின்றது. காலை உணவாக வேக வைத்த முட்டை, ஆம்லெட் அல்லது முட்டை புர்ஜியை சாப்பிடலாம். ஆனால் குறைந்த எண்ணெய்யை பயன்படுத்தி ஆம்லெட், முட்டை புர்ஜி செய்து சாப்பிடவும்.

தொப்பை கொழுப்பு, உடல் எடையை குறைக்கணுமா? காலையில் இதை சாப்பிடுங்க போதும் | These Food Healthy Breakfast Fat Reduce

முளைவிட்ட பின்பு இந்த காய்கறியை சாப்பிடாதீங்க... விஷமாகவும் மாறும் ஜாக்கிரதை

முளைவிட்ட பின்பு இந்த காய்கறியை சாப்பிடாதீங்க... விஷமாகவும் மாறும் ஜாக்கிரதை

தயிர்

தயிரில் அதிக புரதம் உள்ளதுடன், இவை எடை இழப்புக்கு உதவுகின்றது. காலையில் தினமும் ஒரு கிண்ணம் தயிர் உட்கொள்வது நல்லது. இதில் உள்ள ப்ரோபயாடிக் தன்மை உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை அளிக்கும்.

தொப்பை கொழுப்பு, உடல் எடையை குறைக்கணுமா? காலையில் இதை சாப்பிடுங்க போதும் | These Food Healthy Breakfast Fat Reduce

முளை கட்டிய பயறுகள்

முளை கட்டிய பயறுகளை காலை உணவில் உட்கொள்ளவதால், தொப்பை கொழுப்பு, உடல் எடையை குறைக்க முடியும். இதில் அதிகளவு புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து காணப்படுகின்றது. இது பசியைக் கட்டுப்படுத்த உதவுகின்றது

தொப்பை கொழுப்பு, உடல் எடையை குறைக்கணுமா? காலையில் இதை சாப்பிடுங்க போதும் | These Food Healthy Breakfast Fat Reduce

சந்தானம் வீட்டில் விஷேசம்.. ஆர்யாவால் நிறைவேறிய ஆசை- எங்கு நடக்கிறது தெரியுமா?

சந்தானம் வீட்டில் விஷேசம்.. ஆர்யாவால் நிறைவேறிய ஆசை- எங்கு நடக்கிறது தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US