சந்தானம் வீட்டில் விஷேசம்.. ஆர்யாவால் நிறைவேறிய ஆசை- எங்கு நடக்கிறது தெரியுமா?

Santhanam Tamil Cinema Viral Photos
By Dhushi Jun 17, 2025 12:10 PM GMT
Report

நடிகர் சந்தானம் தற்போது புதிய வீடு கட்டி குடியேறிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 

நடிகர் சந்தானம்

காமெடி நடிகராக அறிமுகமாகி, தற்போது கதாநாயகராக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகர் சந்தானம்.

பாம்பு படையே நடுங்க வைக்கும் செடிகள்.. உங்க வீட்டில் இருக்கா?

பாம்பு படையே நடுங்க வைக்கும் செடிகள்.. உங்க வீட்டில் இருக்கா?

இவர், நடிப்பில் கடைசியாக டிடி நெக்ஸ்ட் திரைப்படம் வெளியானது.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் கால் பதித்து பிரபலங்களில் இவரும் ஒருவர்.

சந்தானம் வீட்டில் விஷேசம்.. ஆர்யாவால் நிறைவேறிய ஆசை- எங்கு நடக்கிறது தெரியுமா? | Actor Santhanam Housewarming Photo Goes Viral

சின்னத்திரையில் இவரது டைமிங் காமெடியை பார்த்து, அசந்து போன சிம்பு தான் சந்தானத்துக்கு அவருடைய படத்தில் நண்பனாக நடிக்க வாய்ப்பு கொடுத்தார். இந்த திரைப்பட வெற்றிக்கு பின்னர், அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கு வாய்ப்பு வந்தன.

கடன் பிரச்சினை அதிகரிப்பு

விஜயகாந்த் மகனுக்கு விரைவில் திருமணம்.. மணமகள் இவர் தானாம்

விஜயகாந்த் மகனுக்கு விரைவில் திருமணம்.. மணமகள் இவர் தானாம்

இந்த நிலையில், தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் சந்தானம் புதிய வீடு ஒன்றை சென்னையில் பிரமாண்டமாக கட்டியுள்ளார்.

டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தில் கமிட்டான வேளையில் சந்தானம் அதிகமான கடன் பிரச்சினையில் சிக்கியிருந்தார்.

சந்தானம் வீட்டில் விஷேசம்.. ஆர்யாவால் நிறைவேறிய ஆசை- எங்கு நடக்கிறது தெரியுமா? | Actor Santhanam Housewarming Photo Goes Viral

அந்த திரைப்படத்தை தொடர்ந்து கடன் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வந்துள்ளது. சென்னையில், சந்தானம் பழைய வீடு ஒன்றை வாங்கி அதை கொஞ்சம் ரெனவேட் செய்ய நினைத்த நிலையில் ஆர்யா “அதெல்லாம் செட் ஆகாது..” என கூறி அந்த பழைய வீட்டை முழுவதுமாக இடிக்க செய்து புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார்.

புதிய வீடு கட்டினாரா?

இன்றைய தினம் புதிய வீட்டின் கிரஹப்ரவேசம் சிறப்பாக முடிந்துள்ளது. இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

மேலும், புதிய வீட்டில் குடியேறியுள்ள சந்தானத்திற்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.  

சந்தானம் வீட்டில் விஷேசம்.. ஆர்யாவால் நிறைவேறிய ஆசை- எங்கு நடக்கிறது தெரியுமா? | Actor Santhanam Housewarming Photo Goes Viral

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US