Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும்

Horoscope Hinduism
By DHUSHI Sep 16, 2024 09:50 PM GMT
DHUSHI

DHUSHI

Report

எண் கணிதத்தின்படி, ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.

chanakya topic: வெற்றியாளர்களிடம் இந்த குணங்கள் நிச்சயம் இருக்கும்... என்னென்ன தெரியுமா?

chanakya topic: வெற்றியாளர்களிடம் இந்த குணங்கள் நிச்சயம் இருக்கும்... என்னென்ன தெரியுமா?

ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி முக்கிய அம்சங்களை எண் கணிதம் கணிக்கிறது. ஒவ்வொரு பெயருக்கும் எண்ணுக்கும் ஏற்ப ஒரு ராசி இருப்பதை போன்று எண் கணிதத்திலும் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன. இவை ராசிகளை போன்று ரேடிக்ஸும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கும்.

ஒரு நபரின் பிறந்த திகதியைக் கூட்டினால் 1 முதல் 9 எண்களுக்குள் வரும். இவ்வாறு கிடைப்பதே ‘’ரேடிக்ஸ் எண்'' என அழைக்கப்படுகின்றது.

அதே சமயம், உங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் விதி எண் வரும். இந்த கிரகத்தின் ஆட்சியால் புத்திசாலிகள் மற்றும் வேலை வணிகத்தில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள். இருப்பினும் பல நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.

வக்ரம் பெறும் குரு: வாழ்க்கையில் விழுந்து திரும்பவும் எழும் ராசிகள்

வக்ரம் பெறும் குரு: வாழ்க்கையில் விழுந்து திரும்பவும் எழும் ராசிகள்

எண்கணிதம்படி, குறிப்பிட்ட சில தேதியில் பிறந்தவர்களுக்கு லட்சுமி தேவியின் அருள் இருக்கும். அப்படியானவர்கள் எந்த எண்ணில் பிறந்திருப்பார்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.  

லட்சுமி அருள் கொண்ட தேதிகளில் பிறந்தவர்கள்

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் | These Dates Born People Most Success Numerology

1. எண் 3

12 மாதங்களில் 3, 12, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் லட்சுமியின் அருளால் ஆளப்படுவார்கள். அத்தகையவர்கள் அவர்களின் வாழ்க்கையில் பணப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியதில்லை. லட்சுமிக்கு இருக்கும் அத்தணை அம்சங்களும் எண் 3 ல் பிறந்தவர்களுக்கு இருக்கும்.

2. எண் 6

12 மாதங்களில் 6, 14 ,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் லட்சுமியின் அருள் கொண்டவர்களாக இருப்பார்கள். எண் 6 பிறந்தவர்களுக்கு சுக்கிரன் அதிபதியாக இருப்பார். இவர்களுக்கான காதல், ஆடம்பரம், செல்வம் மற்றும் அழகு ஆகியவற்றின் அடையாளமாக இவர்கள் பார்க்கப்படுவார்கள்.

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் | These Dates Born People Most Success Numerology

சுக்கிரன் பகவான், லட்சுமி தேவி உடன் தொடர்பு கொண்ட கிரகமாக பார்க்கப்படுகின்றது. இதனால் எண் 6 ல் பிறந்தவர்கள் லட்சுமி தேவிக்கு பிரியமானவர்களாக இருப்பார்கள். இவர்கள் அதிர்ஷ்டசாலிகளாகவும் கருதப்படுகிறார்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் பணப்பிரச்சினையும் வராது.

மேலும், எண் 6 பிறந்தவர்களின் காதல் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். மற்ற எண்களில் பிறந்தவர்களை விட இவர்கள் ஆடம்பர வாழ்கையை வாழ்வார்கள். லட்சுமி தேவியின் பூரண அருள் இருப்பதால் அவர்கள் இறக்கும் வரை பணம் இருந்து கொண்டே இருக்கும்.            

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, ஈச்சமோட்டை

07 Mar, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், La Courneuve, France

24 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Brampton, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US