Numerology: ஒரே பார்வையில் ஆபத்து வரலாம்.. இந்த தேதி பிறந்தவரிடம் எச்சரிக்கையாக இருங்க

Horoscope Hinduism Numerology
By DHUSHI Jun 19, 2025 03:30 PM GMT
Report

எண் கணிதத்தின்படி, ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.

இந்த பொருள் சேர்த்து ஹேர் ஆயில் செய்து போடுங்க.. எல்லா தலைமுடி பிரச்சினைக்கும் தீர்வு

இந்த பொருள் சேர்த்து ஹேர் ஆயில் செய்து போடுங்க.. எல்லா தலைமுடி பிரச்சினைக்கும் தீர்வு

ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி முக்கிய அம்சங்களை எண் கணிதம் கணிக்கிறது. ஒவ்வொரு பெயருக்கும் எண்ணுக்கும் ஏற்ப ஒரு ராசி இருப்பதை போன்று எண் கணிதத்திலும் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன. இவை ராசிகளை போன்று ரேடிக்ஸும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கும்.

ஒரு நபரின் பிறந்த திகதியைக் கூட்டினால் 1 முதல் 9 எண்களுக்குள் வரும். இவ்வாறு கிடைப்பதே ‘’ரேடிக்ஸ் எண்'' என அழைக்கப்படுகின்றது.

அதே சமயம், உங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் விதி எண் வரும். இந்த கிரகத்தின் ஆட்சியால் புத்திசாலிகள் மற்றும் வேலை வணிகத்தில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள். இருப்பினும் பல நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.

இந்த மாதம் பிறந்தவங்க புத்திசாலித்தனத்தில் மற்றவர்களை ஓட விடுவார்களாம்.. நீங்க என்ன மாதம்?

இந்த மாதம் பிறந்தவங்க புத்திசாலித்தனத்தில் மற்றவர்களை ஓட விடுவார்களாம்.. நீங்க என்ன மாதம்?

எண் கணிதத்தின் படி, குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் அவர்களை ஒரே பார்வையில் மற்றவர்களை கவர்ந்து விடுவார்கள். அழகு சில நேரங்களில் ஆபத்தில் முடியலாம். அப்படியாயின், என்னென்ன தேதிகளில் பிறந்தவர்கள் அழகுடன் கூடிய ஆபத்தை வைத்திருப்பார்கள் என்பதனை பதிவில் பார்க்கலாம்.

அழகில் கவரும் எண்ணில் பிறந்தவர்கள்  

Numerology: ஒரே பார்வையில் ஆபத்து வரலாம்.. இந்த தேதி பிறந்தவரிடம் எச்சரிக்கையாக இருங்க | These Dates Born People Are Dangerous Numerology

எண் 99,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அன்பாகவும், வேடிக்கையாகவும் இருப்பார்கள். பிறரை சிரிக்க வைக்கும் அளவுக்கு நகைச்சுவை கூறுவார்கள். ஒரு பிரச்சினை வந்தால் அதனை நகைச்சுவை வடிவில் சரிச் செய்து விடுவார்கள். மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். இதனால் மற்றவர்களால் அதிகமாக விரும்பப்படுவார்கள். மாறாக இவர்களிடம் பழகும் பொழுது பிரச்சினை இவர்களுக்கு இருக்காது, மற்றவர்களுக்கு சில சமயங்களில் வரலாம்.
எண் 5 5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் தைரியமாக பிரச்சினைகளை சரிச் செய்வார்கள். எப்போதும் புதுமையான தோற்றத்தை விரும்புவார்கள். இந்த பண்பு அவர்களை வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும். வேடிக்கையானவர்கள் போல் குறும்புத்தனம் செய்வார்கள். இதனால் மற்றவர்களை இவர்களை விரும்ப வாய்ப்பு உள்ளது.
எண் 1 1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் பார்ப்பதற்கு அழகாக இருப்பார்கள். அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு புத்திசாலித்தனமாக செயற்படுவார்கள். இதனால் மற்றவர்கள் அதிகமாக இவர்களை விரும்புவார்கள்.



சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US