Numerology: இந்த தேதியில் பிறந்த பெண்கள் மனைவியாக கிடைப்பது வரமாம்..உங்க தேதி என்ன?

Horoscope Hinduism
By Dhushi Aug 29, 2024 01:20 AM GMT
Report

எண் கணிதத்தின்படி, ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.

Rahu Ketu: அடுத்த ஆண்டில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் ராகு - கேது.. உச்சத்திற்கு செல்லும் ராசிகள்

Rahu Ketu: அடுத்த ஆண்டில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் ராகு - கேது.. உச்சத்திற்கு செல்லும் ராசிகள்

ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி முக்கிய அம்சங்களை எண் கணிதம் கணிக்கிறது. ஒவ்வொரு பெயருக்கும் எண்ணுக்கும் ஏற்ப ஒரு ராசி இருப்பதை போன்று எண் கணிதத்திலும் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன.

இவை ராசிகளை போன்று ரேடிக்ஸும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கும். ஒரு நபரின் பிறந்த திகதியைக் கூட்டினால் 1 முதல் 9 எண்களுக்குள் வரும். இவ்வாறு கிடைப்பதே ‘’ரேடிக்ஸ் எண்'' என அழைக்கப்படுகின்றது.

அதே சமயம், உங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் விதி எண் வரும். இந்த கிரகத்தின் ஆட்சியால் புத்திசாலிகள் மற்றும் வேலை வணிகத்தில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள். இருப்பினும் பல நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.

Numerology: இந்த தேதியில் பிறந்த பெண்கள் மனைவியாக கிடைப்பது வரமாம்..உங்க தேதி என்ன? | These Dates Born Girls Lucky Numerology

எண் கணிதத்தின் படி, குறிப்பிட்ட திகதிகளில் பிறந்த பெண்கள் வணிகத்தில் சிறந்து விளங்குவார்கள். அத்துடன்அவர்களை சார்ந்திருப்பவர்களையும் நன்றாக பார்த்து கொள்வார்கள். அப்படியான பெண்கள் என்னென்ன திகதிகளில் பிறந்திருக்கிறார்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

எண் 2 பிறந்த பெண்கள்

chanakya: இந்த பழக்கங்கள் இருந்தால் பணக்காரர்கள் கூட ஏழையாகலாமாம்.. உங்களிடம் இருக்கா?

chanakya: இந்த பழக்கங்கள் இருந்தால் பணக்காரர்கள் கூட ஏழையாகலாமாம்.. உங்களிடம் இருக்கா?

  • 12 மாதங்களில் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த பெண் குழந்தைகளின் கூட்டெண் 2 ஆக இருக்கும். இவர்களின் மூல எண்ணின் அதிபதியாக சந்திரன் இருப்பார். இதனால் இவர்களின் இயற்கையாகவே புத்திசாலிகளாக இருப்பார்கள்.
  • உணர்ச்சிவசப்படுபவர்களாகவும் முன்னோக்கி சிந்திப்பவர்களாகவும் இருப்பார்கள்.
  • பிறவியிலேயே படைப்பாளியாக இருக்கும் இவர்கள் புத்தாக்கங்களை உருவாக்குவதில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள்.
  • அபாரமான சிந்திக்கும் திறன் இந்த பெண்களிடம் இருக்கும்.
  • மற்றவர்களை அதிகமாக கவரும் நபர்களாக சமூகத்தில் இருப்பார்கள்.
  • எண் 2 பிறந்தவர்கள் நிதி நிலையில் மிகவும் நன்றாக இருக்கும்.
  • அவர்களின் பல நேர்மறையான குணங்கள இருக்கும். இதனாலேயே செல்வ செழிப்புடன் இருப்பார்கள்.  

Numerology: இந்த தேதியில் பிறந்த பெண்கள் மனைவியாக கிடைப்பது வரமாம்..உங்க தேதி என்ன? | These Dates Born Girls Lucky Numerology

குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்?

  • எண் 2 இல் பிறந்த பெண்கள் குடும்ப வாழ்க்கை புத்திசாலித்தனமாக நடந்து கொண்டு தேவையற்ற பிரச்சினைகளை குறைத்து கொள்வார்கள்.
  • குடும்பத்திலுள்ளவர்களிடம் அன்பாகவும் பணிவாகவும் நடந்து கொள்வார்கள்.
  • எந்த வீட்டிற்குச் சென்றாலும், அங்கு சுகமும் ஆசீர்வாதமும் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
  • இந்த திகதிகளில் பிறந்த பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். 

Numerology: இந்த தேதியில் பிறந்த பெண்கள் மனைவியாக கிடைப்பது வரமாம்..உங்க தேதி என்ன? | These Dates Born Girls Lucky Numerology

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
மரண அறிவித்தல்
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
மரண அறிவித்தல்

இயற்றாலை, கொழும்பு, Wuppertal, Germany

16 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Ilford, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கொழும்பு, இத்தாலி, Italy, சுவிஸ், Switzerland

12 Nov, 2021
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US