Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க மருமகளாக கிடைச்சா லக் மாமியாருக்கு.. உங்க தேதி என்ன?

Horoscope Numerology
By DHUSHI Jul 14, 2025 11:35 PM GMT
Report

எண் கணிதத்தின்படி, ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.

Numerology: ரொம்ப மோசமான கணவர்களாக இருக்கும் ஆண்கள் பிறந்த மாதம் எது?

Numerology: ரொம்ப மோசமான கணவர்களாக இருக்கும் ஆண்கள் பிறந்த மாதம் எது?

ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி முக்கிய அம்சங்களை எண் கணிதம் கணிக்கிறது. ஒவ்வொரு பெயருக்கும் எண்ணுக்கும் ஏற்ப ஒரு ராசி இருப்பதை போன்று எண் கணிதத்திலும் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன. இவை ராசிகளை போன்று ரேடிக்ஸும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கும்.

ஒரு நபரின் பிறந்த திகதியைக் கூட்டினால் 1 முதல் 9 எண்களுக்குள் வரும். இவ்வாறு கிடைப்பதே ‘’ரேடிக்ஸ் எண்'' என அழைக்கப்படுகின்றது.

அதே சமயம், உங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் விதி எண் வரும். இந்த கிரகத்தின் ஆட்சியால் புத்திசாலிகள் மற்றும் வேலை வணிகத்தில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள். இருப்பினும் பல நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.

மழைக்காலத்தில் சளி, இருமல் பிரச்சனையால் அவதியா? அப்போ இந்த பானம் அடிக்கடி குடிங்க

மழைக்காலத்தில் சளி, இருமல் பிரச்சனையால் அவதியா? அப்போ இந்த பானம் அடிக்கடி குடிங்க

எண்கணிதம்படி, குறிப்பிட்ட சில தேதியில் பிறந்த பெண்கள் தன்னுடைய பிறந்த வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை கொண்டு செல்வார்கள். அப்படியானவர்கள் எந்த எண்ணில் பிறந்திருப்பார்கள் என்பதனை பதிவில் பார்க்கலாம்.

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க மருமகளாக கிடைச்சா லக் மாமியாருக்கு.. உங்க தேதி என்ன? | These Dates Born Girls Are Lucky For Mother In Law

3, 12, 21, 30 தேதிகள்

எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் இந்த நான்கு தேதிகளில் பிறந்த பெண்கள் நல்ல குணங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள். இதனால் லக் மாமியாருக்கு தான் என சொல்லப்படுகிறது. அம்மா போன்று தனக்கு வரும் மாமியாரையும் பார்த்துக் கொள்வார்கள். அதிலும் முக்கியமாக இந்த தேதிகளில் பிறந்தவர்கள் குருவின் செல்வாக்கின் காரணமாக புகுந்த வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை கொண்டு செல்வார்கள். 

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க மருமகளாக கிடைச்சா லக் மாமியாருக்கு.. உங்க தேதி என்ன? | These Dates Born Girls Are Lucky For Mother In Law

பெண்களின் இயல்பு

இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அமைதியானவர்களாக இருப்பார்கள். குடும்பத்தையும் பொறுப்பாக பார்த்துக் கொள்வார்கள். இவர்கள் தன்னுடைய நல்ல நடத்தையால் மாமியாரின் இடத்தைக் கவனித்திற்கு கொள்வார்கள். குடும்பத்தில் உள்ள அனைவரும் இவர்களை நேசிப்பார்கள். இந்த தேதியில் பிறந்த பெண்கள் தங்களது புகுந்து வீட்டிற்கு செல்வம் மற்றும் மகிழ்ச்சியை கொண்டு வருவார்கள்.

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க மருமகளாக கிடைச்சா லக் மாமியாருக்கு.. உங்க தேதி என்ன? | These Dates Born Girls Are Lucky For Mother In Law

குடும்பத்தின் நிலை

எண் கணிதத்தின் படி, இந்த நான்கு தேதிகளில் பிறந்த பெண்கள் மிகவும் நேர்மையானவர்களாக இருப்பார்கள். இதனால் திருமண வாழ்க்கையில் எந்தவித பிரச்சினையும் வராது. அமைதியான குணத்தால் குடும்பத்தில் பிரச்சினை இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள். சில வேளைகளில் சண்டைகள் வந்தாலும் சமாளித்துக் கொள்வார்கள். குடும்ப மகிழ்ச்சியாக இருப்பதை எப்போதுமே உறுதி செய்வார்கள். 

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க மருமகளாக கிடைச்சா லக் மாமியாருக்கு.. உங்க தேதி என்ன? | These Dates Born Girls Are Lucky For Mother In Law

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

நல்லூர் கந்தசுவாமி கோவில் | கொடியேற்றம்

9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US