இந்த தேதியில் பிறந்தவங்ககிட்ட ரகசியத்தை சொல்லாதீங்க- எண்கணிதம் சொல்வது என்ன?

Horoscope Hinduism Numerology
By Dhushi Jul 24, 2025 04:29 AM GMT
Report

எண் கணிதத்தின்படி, ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.

ஆடியில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் விருச்சிக ராசி- இன்றைய ராசிபலன்

ஆடியில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் விருச்சிக ராசி- இன்றைய ராசிபலன்

ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி முக்கிய அம்சங்களை எண் கணிதம் கணிக்கிறது. ஒவ்வொரு பெயருக்கும் எண்ணுக்கும் ஏற்ப ஒரு ராசி இருப்பதை போன்று எண் கணிதத்திலும் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன. இவை ராசிகளை போன்று ரேடிக்ஸும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கும்.

ஒரு நபரின் பிறந்த திகதியைக் கூட்டினால் 1 முதல் 9 எண்களுக்குள் வரும். இவ்வாறு கிடைப்பதே ‘’ரேடிக்ஸ் எண்'' என அழைக்கப்படுகின்றது.

அதே சமயம், உங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் விதி எண் வரும். இந்த கிரகத்தின் ஆட்சியால் புத்திசாலிகள் மற்றும் வேலை வணிகத்தில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள். இருப்பினும் பல நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.

வாரத்திற்கு 2 முறை போடுங்க.. கருகருன்னு அடர்த்தியாக தலைமுடி வளரும்

வாரத்திற்கு 2 முறை போடுங்க.. கருகருன்னு அடர்த்தியாக தலைமுடி வளரும்

எண் கணிதத்தின் படி, குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்தவர்களுக்கு ரகசியங்களை பாதுகாக்க முடியாது. மாறாக அவர்கள் அவர்களின் ரகசியங்களுடன் மற்றவர்களின் ரகசியங்களையும் வெளியில் கூறி விடுவார்கள். அப்படியானவர்கள் என்னென்ன தேதிகளில் பிறந்திருப்பார்கள் என்பதை பதிவில் பார்க்கலாம்.

இந்த தேதியில் பிறந்தவங்ககிட்ட ரகசியத்தை சொல்லாதீங்க- எண்கணிதம் சொல்வது என்ன? | These Dates Born Are Reveal Your Secret Numerology

எண் 55, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எண் கணிதத்தின் படி,பிறரது வாழ்க்கை பற்றி அறிந்து கொள்ள ரொம்பவே ஆர்வமாக காட்டுவார்கள். அவர்கள் பற்றிய ரகசியங்களை மற்றவர்களிடம் கூறி விடுவார்கள். அதே போன்று மற்றவர்களை கண்மூடித்தனமாக நம்புவார்கள்.  
எண் 33, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அனைவரிடமும் நட்பாக பழகுவார்கள். ஆனால் வாய்ப்பு கிடக்கும் போது நட்பாக பழகியவர்களை ஏமாற்றி விடுவார்கள். அதிலும் குறிப்பாக அவர்கள் பற்றிய ரகசியங்களை வெளியில் கூறி விடுவார்கள். ஆபத்தானவர்களாக இருப்பார்கள். 
எண் 99, 18 ,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் நன்றாக பழகி அவர்கள் பற்றிய ரகசியங்களை தெரிந்து கொள்வார்கள். அதன் பின்னர் வாய்ப்பு வரும் அவர்கள் பற்றிய உண்மையை வெளியில் கூறி விட்டு, மகிழ்ச்சி அடைவார்கள். 

இந்த தேதியில் பிறந்தவங்களுக்கு கடன் பிரச்சினை துரத்திக்கிட்டே இருக்கும்

இந்த தேதியில் பிறந்தவங்களுக்கு கடன் பிரச்சினை துரத்திக்கிட்டே இருக்கும்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US