இந்த திகதிகளில் பிறந்தவரா நீங்க? அப்போ 35 வயதுக்கு மேல் சொகுசு வாழ்க்கை உறுதி!

Hinduism Numerology
By Vinoja Apr 29, 2026 03:01 PM GMT
Report

எண்கணித சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுவதன் அடிப்படையில் ஒருவருடை பிறப்பு திகதியானது இவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, திறமைகள் உட்பட அவர்களின் குணங்களிலும் ஆதிக்கம் செலுத்தும் என நம்ப்பப்படுகின்றது.

அந்தவகையில், குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்தவர்கள் தங்களின் வாழ்க்கையில் சுதந்திரத்தையும்,ஆடம்படத்தையும் , நிதி வளர்ச்சியையும் தங்களின் 35 வயதுக்கு பின்னரே அனுபவிப்பார்களாம்.

இந்த திகதிகளில் பிறந்தவரா நீங்க? அப்போ 35 வயதுக்கு மேல் சொகுசு வாழ்க்கை உறுதி! | These Dates Born Are Achieve Success After 35

12 மாதங்களின் பின் மேஷத்தில் புதன் : நாளை முதல் இந்த 4 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை ஆரம்பம்!

12 மாதங்களின் பின் மேஷத்தில் புதன் : நாளை முதல் இந்த 4 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை ஆரம்பம்!

அப்படி நியூமராலஜி படி எந்த திகதிகளில் பிறந்தவர்கள் தனது 35 வயதிற்கு பின் வெற்றியைப் பெறுவார்கள் என்பது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

எண் 3

இந்த திகதிகளில் பிறந்தவரா நீங்க? அப்போ 35 வயதுக்கு மேல் சொகுசு வாழ்க்கை உறுதி! | These Dates Born Are Achieve Success After 35

3, 12, 21, 30 ஆகிய திகதிகளில்  பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த திகதிகளில்  பிறந்தவர்கள் படைப்பாற்றல் கொண்டவர்களாகவும், எதிர்காலம் குறித்த அக்கறை செலுத்தும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். 

இவர்கள் இளமை காலத்தில் மற்றவர்கள் போல்  சிற்றின்பங்களின் மீது ஈடுபாடு கொண்டு பணத்தை வீணடிக்காமல் சிறந்த முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்து பணத்தை பெருக்குவார்கள்.

இவர்களின் இந்த நிதி முகாமைத்துவ குணங்கள் இவர்களை 35 வணதுக்கு மேல் கோடிகளுக்கு சொந்தக்காரர்களாக மாற்றும்.

எண் 4

இந்த திகதிகளில் பிறந்தவரா நீங்க? அப்போ 35 வயதுக்கு மேல் சொகுசு வாழ்க்கை உறுதி! | These Dates Born Are Achieve Success After 35

4, 13, 22, 31 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த திகதிகளில் பிறந்தவர்கள் வாழ்வில் சிறிய  வயதிலேயே பல்வேறு பட்ட துறைகளிலும் அனுபவத்தை பெற்றவர்களாக இருப்பார்கள்.

எண் நான்கு நிழல் கிரகமாக ராகுவால் ஆளப்படுவதால் இவர்கள் தங்களின் 35 தொடக்கம் 40 வணதுக்கு இடைப்பட்ட பகுதியில் மற்றவர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் திடீர் பணக்காரர்களாக மாறுவார்கள்.

மேலும் இவர்பகள் குறிப்பிட்ட வயதை எட்டியவுடன் ஆன்மீகம் சார்ந்த விடயங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக மாறிவிடுவார்கள்.

எண் 8

இந்த திகதிகளில் பிறந்தவரா நீங்க? அப்போ 35 வயதுக்கு மேல் சொகுசு வாழ்க்கை உறுதி! | These Dates Born Are Achieve Success After 35

அரசாளும் யோகத்துடன் பிறப்பெடுத்த டாப் 3 ராசிகள்... இவர்களை கட்டுப்படுத்தவே முடியாது!

அரசாளும் யோகத்துடன் பிறப்பெடுத்த டாப் 3 ராசிகள்... இவர்களை கட்டுப்படுத்தவே முடியாது!

8, 17, 26 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. எண் கணிதத்தின் படி, இந்த திகதிகளில்  பிறந்தவர்கள் பிறப்பிலேயே புத்திகூர்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்களின் வயதில் இருக்கும் மற்றவர்கள் விளையாட்டு தனமாக இருக்கும் போதே இவர்கள் எதிர்காலத்துக்காக பாடுபட ஆரம்பித்துவிடுவார்கள். 

இவர்கள் இளம் வயதில் பல்வேறு துன்பங்களுக்கு ஆளானாலும், தங்களின்  கடின உழைப்பை கைவிடாமல், ஒழுக்கத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால், நிச்சயம் 35-களில் பெரும் கோடீஸ்வரராக மாறிவிடுவார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   



மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US