இந்த மாதம் மட்டும் பிறக்காதீங்க.. ஆபத்தானவர்களாக இருப்பார்களாம்..
ஜோதிடத்தில் கூறப்பட்டது போன்று குறிப்பிட்ட ராசியில் பிறந்தவர்கள் தனித்துவமான குணங்களை கொண்டிருப்பார்கள்.
அதே போன்று குறிப்பிட்ட மாதங்களில் பிறந்தவர்களும் தனித்துவமான பண்புகள் இருக்கும்.
இதன்படி, குறிப்பிட்ட சிலர் பார்ப்பதற்கு மிகவும் அமைதியாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் அமைதியானவர்கள் மட்டுமல்லாதவர்கள் மட்டுமல்ல ஆபத்தானவர்களாகவும் இருப்பார்கள்.
அந்த வகையில், ஆபத்தானவர்களாக இருப்பவர்கள் பிறந்த மாதங்கள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.

அக்டோபர் மாதம்
அக்டோபர் மாதம் பிறந்தவர்கள் மர்மமானவர்களாக இருப்பார்கள். இவர்கள் எப்போதும் அமைதியாகவே இருப்பார்கள். ஆனாலும் இவர்கள் மற்றவர்களை புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். அசைக்க முடியாத மன வலிமையுடையவர்களாக இருப்பார்கள்.
பிப்ரவரி மாதம்
பிப்ரவரி மாதம் பிறந்தவர்கள் மென்மையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். தன்னுடைய ஆழமான உணர்ச்சியால் மற்றவர்களை அதிகமாக கவர்வார்கள். கற்பனை வளம் இருப்பதால் மற்றவர்கள் இவர்களை எப்படி நினைக்கிறார்கள் என்பதை கற்பனை செய்து பார்ப்பார்கள்.
ஆகஸ்ட் மாதம்
ஆகஸ்ட் மாதம் பிறந்தவர்கள் பகுப்பாய்வு கொண்டவர்களாக இருப்பார்கள். எப்போதும் அமைதியாக இருப்பதால் இவர்கள் நல்லவர்களாக இருக்க மாட்டார்கள். சில சமயங்களில் அவர்களுக்கு கோபம் வரவும் வாய்ப்பு உள்ளது. திட்டமிடல் மற்றும் ஒழுங்கமைப்பு வாழ்க்கையை திசை மாற்றும். தங்களின் இலக்குகளை துல்லியமாக உணர்ந்து, அதன்படி நடந்து கொள்வார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |