புதன் பெயர்ச்சியால் ஏற்படும் கோடீஸ்வர யோகம்... இதுல உங்க ராசியும் இருக்குதா?

Horoscope Astrology Budhan Peyarchi
By Manchu Apr 21, 2026 07:35 AM GMT
Report

மே மாதத்தில் நடைபெறும் புதன் பெயர்ச்சியினால் அதிர்ஷ்டத்தினை பெறும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

புதன் பெயர்ச்சி

ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக இருக்கும் புதன் தனது பாதையை மாற்ற போகின்றார். வழக்கமான பாதையிலிருந்து வடக்கு அல்லது தெற்கு நோய்கி நகரும் போது, புதன் கிராந்தி விருத்த பரிவர்த்தன் என்று அழைப்பார்கள்.

மே மாதம் 13ம் தேதி இரவு 11.27 மணிக்கு வடக்கு நோக்கி நகர்கின்றார். இந்த நேரத்தில் 4 ராசியினர்கள் அதிர்ஷ்டத்தினை பெற போகின்றனர். அவை எந்தெந்த ராசியினர் என்பதை தெரிந்து கொள்வோம்.

புதன் பெயர்ச்சியால் ஏற்படும் கோடீஸ்வர யோகம்... இதுல உங்க ராசியும் இருக்குதா? | These 4 Zodiac Signs Will Be Rich With No Debts

மேஷம்

மேஷ ராசியினர் புதனின் இந்த மாற்றத்தினால் நல்ல பலனை அடைவதுடன், குடும்ப சூழல் மகிழ்ச்சியாகவும், பழைய நண்பர்களை சந்திக்கும் நிலையும் ஏற்படும்.

தொழிலில் புதிய வாய்ப்புகளை காண்பதுடன், தன்னம்பிக்கை அதிகரித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். 

புதன் பெயர்ச்சியால் ஏற்படும் கோடீஸ்வர யோகம்... இதுல உங்க ராசியும் இருக்குதா? | These 4 Zodiac Signs Will Be Rich With No Debts

மிதுனம்

மிதுன ராசியினருக்கு இந்த புதன் பெயர்ச்சி சாதகமான பலனை அளிப்பதுடன், வாழ்க்கையும் சமநிலையுடன் இருக்குமாம். 

பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைப்பதுடன், பிரச்சனையிலிருந்தும் விடுபடுவீர்கள். புதிய ஆற்றலுடன், புத்திசாலித்தனத்துடன் செயல்படுவதால் சிக்கல்கள் தீரும்.

கன்னி

புதன் வடதிசை நோக்கி நகர்வதால் கன்னி ராசியினருக்கு மங்களகரமானதாக அமைவதுடன், வெற்றியை நோக்கி முன்னேறுவார்கள்.

தனது திட்டங்களை செயல்படுத்த இது நல்ல நேரமாக இருக்கின்றது. கடின உழைப்பிற்கு நல்ல பலன்கள் கிடைப்பதுடன், ஆரோக்கியம் மேம்படுகின்றது. வேலையும் சிறப்பாகவே இருக்கும். 

புதன் பெயர்ச்சியால் ஏற்படும் கோடீஸ்வர யோகம்... இதுல உங்க ராசியும் இருக்குதா? | These 4 Zodiac Signs Will Be Rich With No Debts

மகரம்

மகர ராசியினருக்கு புதனின் திசை மாற்றம் நல்லதொரு முன்னேற்றத்தினை அளிப்பதுடன், தொழில் மற்றும் வாழ்க்கையில் முன்னேற்றம், கடின உழைப்பிற்கு நிச்சயம் பல கிடைக்கும்.

நிதி நிலை உயர்வதுடன், குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கின்றது. இந்த ராசியினர் தங்களது இலக்குகளை அடைவற்கு அதிகம் செயல்படுவார்கள்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US