சத்தமே இல்லாமல் சரித்திரம் படைக்கும் ராசிக்காரங்க யார் யார்னு தெரியுமா?

Horoscope Astrology
By Manchu Jul 20, 2026 12:00 PM GMT
Report

சத்தமே இல்லாமல் சரித்திரம் படைக்கும் 4 ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான குணம் உண்டு. அந்த வகையில் சிறிய காரியத்தை கூட மிகப்பெரியதாக விளம்பரப்படுத்துபவர்களும் உள்ளனர்.

ஜுலை கடைசியில் 5 ராசிகளுக்கு ஜாக்பாட்... அதிர்ஷ்டம் எந்தெந்த ராசியினருக்கு?

ஜுலை கடைசியில் 5 ராசிகளுக்கு ஜாக்பாட்... அதிர்ஷ்டம் எந்தெந்த ராசியினருக்கு?

ஆனால் சில ராசியினர் எவ்வளவு பெரிய காரியம் என்றாலும் அதனை ஆரவாரப்படுத்தவே மாட்டார்கள். அதனை வெளியே காட்டாமல், அமைதியாக சாதனை படைப்பார்கள்.

அதாவது பதுங்கி பாயும் புலி போன்று பல நபர்கள் சரியான நேரம் வரும் போதுதான் தனது விஸ்வரூபத்தினைக் காட்டி எதிரிகளைத் திணறடிக்கும் ராசியினர் யார் யார் என்பதை தெரிந்து கொள்வோம்.

சத்தமே இல்லாமல் சரித்திரம் படைக்கும் ராசிக்காரங்க யார் யார்னு தெரியுமா? | These 4 Zodiac Signs Silent Achievers

ரிஷபம்

விடாமுயற்சியின் சிகரமாக இருக்கும் ரிஷப ராசியினர் சுக்கிரனை அதிபதியாக கொண்டவர்கள். வெளித்தோற்றத்திற்கு மிகவும் அமைதியானவராகவும், மென்மையானவராகவும் இருப்பார்கள்.

இவர்களிடம் எவ்விதமான வீண் ஆரவாரமும் காட்டாமல், மனஉறுதிக்கு இவர்களுக்கு இமயநிலைக்கு எடுத்துக்காட்டாக இருப்பார்கள்.

ஜோதிடத்தில் ரிஷபம் என்பது ஒரு ஸ்திர ராசி மற்றும் நில தத்துவம் கொண்டதாகும். பொறுமை, நிதானம் இவர்களிடம் அதிகமாக இருப்பதுடன், இலக்கை நோக்கி இவர்கள் ஆமை வேகத்தில் செல்வது போன்று தெரிந்தாலும் முடிவில் கில்லியாக இருப்பார்கள்.

எந்தவொரு பின்னடைவிலும் சோர்ந்து போகாத இவர்கள், சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்தையும், சொத்துக்களையும் சேர்த்து கம்பீரமாக நிற்பார்கள்.

சத்தமே இல்லாமல் சரித்திரம் படைக்கும் ராசிக்காரங்க யார் யார்னு தெரியுமா? | These 4 Zodiac Signs Silent Achievers

கடகம்

சந்திரனை அதிபதியாக கொண்ட கடக ராசியினர் உணர்ச்சிப்பூர்வமான வியூகவாதியாகவும், மென்மையான இதயம் படைத்தவராகவும், உணர்ச்சிவசப்படுத்துபவராகவும் இருப்பதுடன், அசாத்திய நிர்வாக திறமையை கொண்டுள்ளதுடன், ரகசியங்களை காக்கும் குணம் கொண்டவர்கள்.

கடகம் என்பது சர ராசி மற்றும் நீர் தத்துவம் கொண்டது ஆகும். நீர் எப்படி பாறை இடுக்கிலும் தனக்கான வழியை கண்டுபிடிக்குமோ, அதே போன்று தனது தடைகளை தாண்டி செல்வார்களாம்.

அதுமட்டுமின்றி நண்டு எவ்வாறு தனது இரையை கவ்விப் பிடிக்குமோ, அதே போன்று தொழில் மற்றும் வியாபார உத்திகளை யாருக்கும் தெரியாமல் ரகசியமாகவே வைத்திருப்பார்கள்.

இவர்களின் மனநிலையில் என்ன இருக்கின்றது என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. எந்த நேரத்தில் எந்த காரியத்தை செய்ய வேண்டும் என்ற தெளிவு இவர்களிடம் இருக்குமாம்.

சத்தமே இல்லாமல் சரித்திரம் படைக்கும் ராசிக்காரங்க யார் யார்னு தெரியுமா? | These 4 Zodiac Signs Silent Achievers

துலாம்

சுக்கிரனின் மற்றொரு வீடான துலாம் ராசியினர் தந்திரமான ராஜதந்திரிகளாக இருப்பார்கள். தராசை குறியீடாக வைத்திருக்கும் இவர்கள் சண்டை, வீண் விவாதத்தினை விரும்புவதில்லை. 

எந்த சூழ்நிலையையும் புன்னகையுடனும், அமைதியுடனும் எதிர்கொள்ளும் இவர்களின் வியூகம் வேறு மாதிரியாக இருக்குமாம். துலாம் என்பது காற்று தத்துவம் கொண்ட ராசியாகும். இனிமையான பேச்சு மற்றும் நிதானம் இவர்களின் மிகப்பெரிய ஆயுதம் ஆகும்.

ஒரு காரியத்தை முடிக்க வேண்டுமென்றால் காரியத்தை அமைதியாக இருந்து சாதிப்பார்கள். வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள். பலவீனங்களை ஒருபோதும் வெளியில் காட்டிக் கொள்ளாத இவர்கள் எந்தவொரு போட்டியிலும், நேரடியாக மோதாமல் ராஜதந்திரமாக செயல்பட்டு காய் நகர்த்துவார்கள்.

இறுதி போட்டியில் எதிர்பாராத நேரத்தில் முதலிடத்தினை பிடித்து ஆச்சரியத்தில் மூழ்கடிப்பார்கள்.

சத்தமே இல்லாமல் சரித்திரம் படைக்கும் ராசிக்காரங்க யார் யார்னு தெரியுமா? | These 4 Zodiac Signs Silent Achievers

தனுசு

நவகிரகங்களின் குருவான வியாழனை அதிபதியாக கொண்ட தனுசு ராசியினர் இலக்கை நோக்கி செயல்படுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். 

பார்ப்பதற்கு கலகலப்பாகவும், விளையாட்டாகவும் இருப்பது போன்று தோன்றும் இவர்களின் கவனம் எப்பொழுதும் இலக்கின் மீதுதான் இருக்குமாம்.

தனுசு என்பது உபய ராசி மற்றும் நெருப்பு தத்துவம் கொண்டதுடன், அசாத்தியமான அறிவுக்கூர்மை மற்றும் தொலைநோக்கு பார்வையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

தேவையற்ற விடயங்களில் தங்களது ஆற்றலை வீணடிக்காத இவர்கள், தங்களது அறிவையும், திறமையையும் வளர்த்துக் கொள்வதில் தீவிரமாக இருப்பார்கள்.

தாங்கள் நினைத்த காரியத்தை சரியான தருணத்தில் கச்சிதமாக செய்து முடிக்கும் இவர்களின் வெற்றி என்பது திடீரென தோன்றும் வானத்து நட்சத்திரம் போன்று பிரகாசமாக இருக்கும்.

சத்தமே இல்லாமல் சரித்திரம் படைக்கும் ராசிக்காரங்க யார் யார்னு தெரியுமா? | These 4 Zodiac Signs Silent Achievers

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).           

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US