உயிரிழந்ததாக நல்லடக்கம் செய்யப்பட்ட பெண்மணி: மீண்டும் உயிருடன் நடமாட்டம்..!

India
By Dhushi Sep 22, 2022 05:50 AM GMT
Report

செங்கல்பட்டு பகுதியில் உயிரிழந்ததாக உறவினரால் அடையாளம் காட்டப்பட்டு தகனம் செய்யப்பட்ட சந்திரா மீண்டும் உயிரோடு வந்து உறவினர்கள் மத்தியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அம்பேத்கர் நகர், பஜனை கோவில் தெருவை சேர்ந்த 72 வயதுடைய சந்திரா பஜனை கோவில் தெருவில் உள்ள, தனது மகன் வடிவேலு வீட்டில் வசித்து வருகிறார்.

சந்திரா தொடர்பான உண்மைகள்

இவர் அடிக்கடி சிங்கப்பெருமாள்லுக்கு செல்வதை பழக்கமாக கொண்டவர். இதன்படி 2 நாட்களுக்கு முன்பு இவர் சிங்கப்பெருமாள் கோவிலுக்கு சென்று வருவதாக வீட்டில் இருந்தவர்களிடம் தெரிவித்துவிட்டு சென்றுள்ளார்.

நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் குழப்படைந்த உறவினர்கள் உடனடியாக சந்திராவை தேடி சென்றுள்ளனர். வெகு நேரம் சந்திராவை தேடியும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் செங்கல்பட்டு தாம்பரம் இடையிலான ரயில் தண்டவாளத்தில், கூடுவாஞ்சேரி அருகே வயதான மூதாட்டி ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளதாக நண்பர்கள் மூலமாக தெரியவந்துள்ளது.

உறவினர்களால் இறுதி மரியாதையுடன் நல்லடக்கம் 

உயிரிழந்ததாக நல்லடக்கம் செய்யப்பட்ட பெண்மணி: மீண்டும் உயிருடன் நடமாட்டம்..! | The Woman Buried Dead Come Alive Again

சந்திரா தான் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக உறவினர்கள் கருதி, உயிரிழந்த மூதாட்டியின் உடலை செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், உயிரிழந்தது தனது அம்மா தான் என வடிவேல் உறுதி செய்ததை தொடர்ந்து, உறவினர்களிடம் சந்திராவின் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ஊரெங்கும் சந்திராவிற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டு, இறுதி மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்.

போலீசாரின் சந்தேகம் 

உயிரிழந்ததாக நல்லடக்கம் செய்யப்பட்ட பெண்மணி: மீண்டும் உயிருடன் நடமாட்டம்..! | The Woman Buried Dead Come Alive Again

இந்நிலையில் வழக்கப்படி சந்திராவிற்கு இன்று காலை படையல் போட்டபொழுது, உயிரிழந்ததாக நல்லடக்கம் செய்யப்பட்ட சந்திரா உயிருடன் வீடு திரும்பியுள்ளார். இதைப் பார்த்த உறவினர்கள் மற்றும் அயலார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து உறவினர்களிடமும் சந்திராவிடமும் தாம்பரம் ரயில்வே போலீசார் தற்பொழுது விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சந்திராவின் மரணம் தொடர்பாக விசாரணைகள் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து தகனம் செய்யப்பட்ட உடல், யாருடையது என்பது காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US