இதுவரையில் நிலம் சுவாசிப்பதை பார்த்துள்ளீர்களா? வியப்பாக்கும் வீடியோ
பலத்த காற்று வீசும்போது பூமி சுவாசிப்பதை காணமுடிகிறது. நாம் மூச்சு விடுவதை போலவே பூமி மேலே சென்று கீழே செல்லும் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ
இதுவரையில் நம் எல்லோருக்கும் தெரிந்தது விலலங்குகள் பூச்சிகள் நுண்ணங்கிகள் மரம் போன்றவை தான் சுவாசிக்கும் என நம்பினோம். ஆனால் இந்த பிரபஞ்சத்தில் நிலமும் சுவாசிக்கும் என இந்த வீடியோ மூலம் தெரிகிறது.
இதன்படி இந்த வீடியோவில், பலத்த காற்று வீசும்போது பூமி சுவாசிப்பதை காணமுடிகிறது. நாம் மூச்சு விடுவதை போலவே பூமி மேலே சென்று கீழே செல்கிறது. இதை பார்த்த பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
டேவிட் நுன்ஜென்ட்-மலோன் வெளியிட்ட இந்த வீடியோ காட்சிகள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆனால் இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து பலரும் பலவிதமான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும் சிலர் இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
The strange sight of a forest floor moving due to a combination of high winds and shallow tree roots.
— Wonder of Science (@wonderofscience) March 24, 2024
?: David Nungent-Malone pic.twitter.com/ExiQF0qIIU