கர்ப்பமானதை வித்தியாசமாக அறிவித்த சீரியல் நடிகை! விருந்தாகும் புகைப்படங்கள்..!
பிரபல சீரியல் நடிகை ஒருவர் அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு, வெளியிட்டுள்ள முக்கிய பதிவு இணையவாசிகளிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல டிவியில் ஒளிபரப்படும் முக்கிய சீரியல்களில் ஒன்றான கயல் சீரியலில் துனை நடிகையாக நடித்து வரும் அபிநயா தான் இது போன்ற மிரட்டலான பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
திருமணம்
அபிநயா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல சீரியல் நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். இதனை தொடர்ந்து இவர் இவர்களது ஹனீமூன் புகைப்படங்களும் சமீபகாலத்திற்கு முன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில், தற்போது அவரது கர்ப்பம் தொடர்பான பதிவை அவரது பிறந்த நாளான இன்று அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் இதனை பார்த்த பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.