இளம் வயதில் மாரடைப்பு வர காரணம் என்ன தெரியுமா?

By Manchu Jun 09, 2026 05:41 PM GMT
Report

இளம் வயதில் மாரடைப்பு வருவதற்கான காரணம் என்ன என்று இந்த பதிவில் விரிவாக காணலாம்.

மாரடைப்பு

இன்றைய காலத்தில் இளம் வயதிலேயே பலரும் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. முன்பு வயதானவர்களுக்கு மட்டுமே மாடைப்பு ஏற்பட்டது.

தற்போது வயது வித்தியாசம் இல்லாமல் இந்த பிரச்சனை எழுந்துள்ளது. இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்னவெனில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுமுறையாகும்.

இளம் வயதில் மாரடைப்பு வர காரணம் என்ன தெரியுமா? | The Reason For Getting Heart Attack In Young Age

ஆரோக்கியமற்ற உணவு மற்றும் உடலுழைப்பில்லாத வாழ்க்கை முக்கிய மற்றும் முதன்மையான காரணமாக பார்க்கப்படுகின்றது.

ஏனெனில் பொரித்த, ஜங்க் புட், ஃபாஸ்ட் புட் இவைகள் நாவிற்கு ருசியாக இருந்தாலும் ரத்த குழாய்களில் கொழுப்பாக படிந்துவிடுகின்றது.

இதனால் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டு, இறுதியில் உயிரை பறிக்கும் மாரடைப்பு அபாயம் ஏற்படுகின்றது. இளம் வயதிவே மாரடைப்பு வரதற்கான காரணம் என்ன என்று இங்கு கீழே காணலாம். 

கொழுப்பு கல்லீரல் நோயாளிகளா நீங்கள்? இதை தினமும் குடிங்க சரியாகும்

கொழுப்பு கல்லீரல் நோயாளிகளா நீங்கள்? இதை தினமும் குடிங்க சரியாகும்

தூக்கமின்மை:

போதுமான தூக்கம் இல்லாத காரணத்தினால் கூட மாரடைப்பு ஏற்படலாம். ஒரு மனிதனுக்கு சரா சரியான தூக்க நேரமான 8 மனி நேரத்தை விட குறைவாக தூங்கினால் இது மன அழுத்த ஹார்மோனை அதிகரிக்கிறது. இதனால் இது நம் இதய துடிப்பை நிலைக்குலைய வைக்கிறது. இதனால் போதுமான அளவு தூங்குவது நல்லது.

புகைப்பிடித்தல் - மதுப்பழக்கம்

ஒரு சில பேருக்கு புகைப்பிடித்தல் அல்லது மது பழக்கத்தினால் கூட மாரடைப்பு ஏற்படலாம். இவை இரண்டையும் அளவுக்கு அதிகமாக எடுத்தால் நம் இரத்த நாளங்கள் சுருங்குகின்றது. இது இதய நோய்க்கு வழிவகுக்கிறது. எனவே இவற்றை விட்டுவிட்டால் இது நம் உடலுக்கு எந்தவொரு பாதிப்பையும் தராது.“ 

இளம் வயதில் மாரடைப்பு வர காரணம் என்ன தெரியுமா? | The Reason For Getting Heart Attack In Young Age

வேலை அழுத்தம்:

மன அழுத்தத்தால் கூட மாரடைப்பு ஏற்படுமாம். இந்த காலகட்டத்தில் வேலை அழுத்தம் அதிகமாக இருப்பதால் நம்மில் பலர் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறோம். இந்த மன அழுத்தம் இதய நோய்க்கு வழி வகுக்கும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. இது நம் இதய துடிப்பை சரியான அளவை விட அதிகமான அளவுக்கு அதிகரிக்கிறது.மன அழுத்தத்தை குறைப்பதற்கான வழிகளான உடற்பயிற்சி மற்றும் யோகா போன்றவற்றை செய்யலாம். 

மோசமான உணவுமுறை:

உணவுமுறையினால் கூட பாதிப்பு வரலாம். நம் இரத்தத்தில் கொழுப்பை அதிகரிக்கும் உணவுகளான இறைச்சிகள் மற்றும் துரித உணவுகள் போன்றவைகள் கொழுப்பை அதிகரித்து இரத்த நாளங்களை அடைக்கிறது. இதுதான் மாரடைப்பு வர முக்கிய காரணமாக அமைகிறது. இதனால் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய உணவுகளை மட்டும் சாப்பிட வேண்டும். இதை செய்தால் நாம் இதய நோயிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம். 

இளம் வயதில் மாரடைப்பு வர காரணம் என்ன தெரியுமா? | The Reason For Getting Heart Attack In Young Age

பரம்பரை:

அது மட்டுமின்றி நம் குடும்பத்தில் மாரடைப்பு இருந்தாலே இது நமக்கும் வரும் அபாயம் உள்ளது. இதனால் நம் குடும்பத்தாருக்கும் இதய நோய் இருக்கிதா என்று மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது.

மருக்களை நீக்கும் வீட்டு வைத்தியங்கள் - இதை செய்தால் போதும்

மருக்களை நீக்கும் வீட்டு வைத்தியங்கள் - இதை செய்தால் போதும்

  சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW                      
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US