இப்படியும் ஒரு நோயா? இந்த நோய் உள்ளவர்களுக்கு பயம் என்ற உணர்வே இருக்காது!

Doctors Disease
By Vinoja Sep 29, 2025 11:03 AM GMT
Report

பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் பயம் என்பது நிச்சயம் இருக்கும். எவ்வளவு தைரியசாலியாக இருந்தாலும் தனிப்பட்ட ரீதியில் ஏதாவது விடயங்களுக்கு பயப்படுவது இயல்பு தான்.

பயம் என்பது ஒரு பெரும்பாலும் ஒரு எதிர்மறை குணமான கருதப்பட்டாலும், மனிதர்களுக்க பாதுகாப்பு உணர்வை உறுதி செய்வதில் பயம் பெரும் பங்கு வகிக்கின்றது.

இப்படியும் ஒரு நோயா? இந்த நோய் உள்ளவர்களுக்கு பயம் என்ற உணர்வே இருக்காது! | The Rare Disease That Make People Fearless

நம்மை ஆபத்துகளில் இருந்து தற்காத்து கொள்ளவும் விழிப்புடன் வைத்திருக்கவும் பய உணர்வு இன்றியமையாதது.

கணவருடன் ஓயாமல் சண்டையிடும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா?

கணவருடன் ஓயாமல் சண்டையிடும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா?

பயம் என்ற உணர்வு இல்லாத ஒரு நிலையில் மனிதர்கள் எப்படியிருப்பார்கள் என்று எப்போதாவது சிந்தித்து பார்த்ததுண்டா? அப்படி சிந்திப்பது சற்று வேடிக்கையாக இருந்தாலும், பயம் உணர்வு முற்றிலும் இல்லாமல் இருப்பது உண்மையில் ஒரு அரிய நோயாக அறியப்படுகின்றது.

இப்படியும் ஒரு நோயா? இந்த நோய் உள்ளவர்களுக்கு பயம் என்ற உணர்வே இருக்காது! | The Rare Disease That Make People Fearless

இந்த நோயின் பெயர் மற்றும் அறிகுறிகள் என்ன என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.  

பயத்தை உணருவது என்பது பரிணாம வளர்ச்சியின் ஒரு உயிர்வாழும் தந்திரமாகும். ஒரு சிறிய எண்ணிக்கையிலான மக்களுக்கு எதற்கும் பயப்படாத ஒரு அரிய நிலை உள்ளது. பயம் இல்லாமல் அவர்கள் எப்படி வாழ்க்கையை வாழ்கிறார்கள்?

இப்படியும் ஒரு நோயா? இந்த நோய் உள்ளவர்களுக்கு பயம் என்ற உணர்வே இருக்காது! | The Rare Disease That Make People Fearless

இப்படியும் ஒரு நோயா?

குஷிங்ஸ் எனப்படும் மன அழுத்த நோய்க்குறியால் ஏற்படும் பதட்டத்தைக் குறைக்க தனது அட்ரீனல் சுரப்பிகளை அகற்றிய பிரிட்டிஷ் மனிதரான ஜோர்டி செர்னிக்கின் என்ற நபருக்கு பயம் என்ற உணர்வே இல்லாமல் போயுள்ளது.

இந்த நோய் ஏற்பட்டால் உடலில் மன அழுத்த ஹார்மோன் கார்டிசோல் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நோய்க்கு சிகிச்சையாக அவரது அட்ரீனல் சுரப்பிகளை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இதன் பின்னர், ஜோர்டியின் பய உணர்வு முற்றிலும் இல்லாமல் போயுள்ளது.

இப்படியும் ஒரு நோயா? இந்த நோய் உள்ளவர்களுக்கு பயம் என்ற உணர்வே இருக்காது! | The Rare Disease That Make People Fearless

2012 ஆம் ஆண்டு, அவர் டிஸ்னிலேண்டில் ஒரு ரோலர் கோஸ்டரில் சவாரி செய்து, விமானத்தில் இருந்து குதித்து, ஒரு கயிற்றைப் பயன்படுத்தி மிகப்பெரிய உயரத்திலிருந்து கீழே இறங்கிய போதும் பயத்தை உணரவே இல்லை. அதன் போது அவரது இதயத்துடிப்பு சாதாரண வேகத்தில் இருந்ததுடன், துளியும் பதட்டம் இல்லாமல் இருந்துள்ளார். 

தொங்கும் தொப்பையை ஒரே மாதத்தில் குறைக்கணுமா? இந்த கஞ்சியை காலையில் குடிங்க

தொங்கும் தொப்பையை ஒரே மாதத்தில் குறைக்கணுமா? இந்த கஞ்சியை காலையில் குடிங்க

இந்த நோய் நிலையின் பெயர் உர்பாக்-வைத்தே ஆகும்  (லிபாய்டு புரோட்டினோசிஸ் என்றும் அழைக்கப்படுகிறது) இந்த நோயுடன் வாழும் எவருக்கும் பயம் என்ற உணர்வு முற்றிலும் நீங்கிவிடும், இது மிகவும் அரிதான ஒரு மரபணு நிலை, இதுவரை சுமார் 400 பேருக்கு மட்டுமே இது இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயத்தை உணரக்கூடிய  மூளையின் பகுதியான அமிக்டாலா எனப்படும் பகுதி சரியாகச் செயல்படாததால், பய உணர்வை அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US