அசுர வேகத்தில் ஓடிய பாம்பை அசால்ட்டாக துரத்தி பிடித்த நபர்! இறுதியில் என்ன நடந்தது?
நபரொருவர் அசுர வேகத்தில் ஓடிய கருப்பு எலிப்பாம்பை (black Ratsnake) அசால்ட்டாக துரத்தி பிடித்த மெய்சிலிர்க்கும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக கருப்பு எலிப் பாம்புகள் மூன்று முதல் ஆறு அடி நீளம் வரை வளரக்றுடிய விஷமற்ற பாம்புகளாகும்.
இது கருப்பு, செதில் போன்ற உடலையும், வெள்ளை வயிறு மற்றும் தாடையையும் கொண்டுள்ளது. குஞ்சுகள் எனப்படும் இளம் கருப்பு எலிப் பாம்புகள், முதுகில் கருப்பு புள்ளிகளுடன் வெளிர் சாம்பல் நிறத்தில் இருக்கும்.
கருப்பு எலிப் பாம்புகள் பெரும்பாலும் எலிகள், சிப்மங்க்ஸ் போன்ற சிறிய கொறித்துண்ணிகளை உணவாக உட்கொள்கின்றனர். அவை சிறிய பல்லிகள், தவளைகள் மற்றும் பறவை முட்டைகளையும் உண்கின்றன.
இந்தவகை பாம்புகள் இரையை சுருக்கி கொல்கின்றன, அதாவது பாம்பு அதன் உடலை இரையைச் சுற்றி சுருட்டி, இரை மூச்சுத் திணறி இறக்கும் வரை பிடித்துக் கொள்ளும்.பின்னர் அது அதன் இரையை முழுவதுமாக விழுங்கி மெதுவாக ஜீரணிப்பது இதன் தனித்துவமான வேட்டை முறையாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |