நரி போல் தந்திரத்துக்கு பெயர் பெற்ற பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவர்களிடம் ஜாக்கிரதை!

Horoscope Astrology Hinduism
By Vinoja Jul 19, 2025 06:30 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை, விசேட ஆளுமை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பபடுகின்றது.

ஒரே பாய்ச்சலில் பறவையை வேட்டையாடிய சிறுத்தை... பதறவைக்கும் வைரல் காணொளி!

ஒரே பாய்ச்சலில் பறவையை வேட்டையாடிய சிறுத்தை... பதறவைக்கும் வைரல் காணொளி!

அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் இயல்பாகவே தந்திரமாக காரியம் சாதிப்பதில் வல்லவர்களாக இருப்பார்களாம்.

நரி போல் தந்திரத்துக்கு பெயர் பெற்ற பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவர்களிடம் ஜாக்கிரதை! | The Most Cunning Women Zodiac Signs

அப்படி நினைத்த விடயத்தை எப்படியாவது சாதித்துவிட வேண்டும் என்பதற்காக தந்திரமாக செயல்படும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

விருச்சிகம்

நரி போல் தந்திரத்துக்கு பெயர் பெற்ற பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவர்களிடம் ஜாக்கிரதை! | The Most Cunning Women Zodiac Signs

விருச்சிக ராசி பெண்கள்  மர்மமான மற்றும் ரகசிய இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள் இவர்களின் அடுத்தக்கட்ட நகர்வை யாராலும் எளிதில் புரிந்துக்கொள்ளவே முடியாது.

இவர்களின் இந்த குணங்கள் பெரும்பாலும் மக்கள் மற்றவர்கள் அவர்களை தவறாகப் புரிந்துகொள்ள  காரணமாக அமைந்துவிடும்.

அவர்கள் தங்கள் உண்மையான நோக்கங்களையும் உணர்வுகளையும் சிரிப்புக்குப் பின்னால் மறைப்பதில் வல்லவர்களாகவும் தந்திரமாக தங்களை அடைந்துக்கொள்வதில் கில்லாடியாகவும் இருப்பார்கள்.

மிதுனம்

நரி போல் தந்திரத்துக்கு பெயர் பெற்ற பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவர்களிடம் ஜாக்கிரதை! | The Most Cunning Women Zodiac Signs

மிதுன ராசியில் பிறந்த பெண்கள் அவர்களின் இரட்டை ஆளுமைக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் மனதில் நினைப்பதை ஒருபோதும் வெளிப்படையாக பேசவே மாட்டார்கள்.

இவர்களின் இந்த குணங்கள் இவர்களை  கணிக்க முடியாதவர்களாகவும், தந்திரமானவர்களாகவும் மாற்றுகிறது.

அவர்கள் சிறந்த தொடர்பாளர்கள் மற்றும் அவர்கள் விரும்புவதைச் செய்ய மற்றவர்களை எளிதில் நம்ப வைக்கும் திறன் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இது மற்றவர்களுக்கு தந்திரமாக தோன்றலாம்.

மீனம்

நரி போல் தந்திரத்துக்கு பெயர் பெற்ற பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவர்களிடம் ஜாக்கிரதை! | The Most Cunning Women Zodiac Signs

மீன ராசியில் பிறந்த  பெண்கள் அதிபுத்திசாலிகளாகவும் மற்றவர்களின் உணர்வுகளை சொல்லாமலேயே புரிந்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

அவர்கள் சக்திவாய்ந்த உள்ளுணர்வு கொண்டவர்கள் மற்றும் மற்றவர்கள் தவறவிடக்கூடிய சிறிய விஷயங்களைக் கூட எளிதில் புரிந்துகொள்கிறார்கள்.

மீன ராசி பெண்கள் மிகவும் படைப்பாற்றல் மிக்கவர்களாகவும் நினைத்ததை அடைய எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய ஆற்றல் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.இவர்களின் தந்திர குணத்தால் எதையும் சாதிப்பார்கள்.

இந்த ராசியினர் கருணையின் மறு உருவமாக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா?

இந்த ராசியினர் கருணையின் மறு உருவமாக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US