சாமந்தி பூ பற்றி நாசா சொல்வது என்ன? வியப்பூட்டும் நன்மைகள்
பொதுவாக நாம் இயற்கையாக பெறும் பூக்களை தெய்வ வழிப்பாட்டிற்காகவும், அலங்காரத்திற்காகவும் மட்டுமே பயன்படுத்துவது வழக்கம்.
ஆனால் பூக்களை மருத்துவத்திற்காவும் பயன்படுத்தலாம், இதன்படி மருத்துவ குணங்கள் அடங்கிய பூக்களில் சாமந்தி பூவும் உள்ளடங்கும் இதில் பல்வேறு நிறங்களில் காணப்படும். இதனை ஆதிக்காலம் தொட்டு பயிரிடப்பட்ட சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் தூக்கமின்மை, வயிற்றுபுண்கள், புற்றுநோய்கள் மற்றும் தசைகளில் ஏற்படம் வீக்கம் போன்ற நோய்களுக்கு முக்கிய மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.
இதன்படி சாமந்தி பூவின் பயன்கள், இதன் மேலதிக நன்மைகள், எவ்வாறு பயன்படுத்தலாம் மற்றும் பூ தொடர்பான விஞ்ஞான ஆராய்ச்சியின் வெளியீடு போன்றவை குறித்து தெளிவாக கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.
