இந்த நாட்டில் ஹோட்டல் வெயிட்டருக்கே இந்த சம்பளமா?
எமது தாய் நாடுகளில் இருந்து பலரும் வளைகுடா நாடுகளுக்கு வைலைக்கு செல்கின்றனர். ஆனால் பலருக்கும் தெரியாத வகையில் ஒர சுவாரசியமான தகவல் ஒன்றை இந்த பதிவில் பார்க்கலாம்.
வேலை வாய்ப்பு
பலரும் வெளிநாட்டில் பணிபுரிய வேண்டும் எனும் கனவிற்காக அமேரிக்கா கனடா செல்கின்றனர். ஆனால் இந்தியாவிற்கு அருகில் இருக்கும் இந்த ஒரு இடத்தை யாரும் கண்டுகொள்வதில்லை.
இந்த நாட்டில் பணிபுரிவதால் வெறும் ஐந்து ஆண்டகளில் வாழ்கையில் செட்டிலாகி விடலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அதிகப்படியான சம்பளத்தை எதிபார்த்து செல்பவர்களுக்கு அதே போல கிடைப்பதில்லை.
அந்த நாடாக கருதப்படுவது சவூதி அரேபியாவாகும் இது சம்பளத்திற்கு மிகவும் பெயர் பெற்ற நாடு. உலகின் முன்னணி ஆட்சேர்ப்பு நிறுவனமான Glassdoor இல் கிடைக்கும் தகவல்களின்படி, துபாயில் தொழிலாளர்களின் சராசரி சம்பளம் 2000 திர்ஹம்கள் (துபாய் நாணயம்).
அதாவது இந்திய மதிப்பில் ரூ.45,000. Wagecenter இணையதள அறிக்கையின்படி, துபாயில் உள்ள உள்ளூர் அனலைடிக்ஸ் நிறுவனங்களின்படி, 2023 இல் சவுதி அரேபியாவில் குறைந்தபட்ச ஊதியம் 600-3000 திர்ஹாம்களாக இருக்கும்.
என கூறப்பட்டுள்ளது.இது ரூ.13,000 முதல் ரூ . 68,000 வரை உள்ளது. துபாயில் உள்ள ஒரு ஹோட்டலில் பணியாளராகப் பணிபுரிந்தால், நீங்கள் ஒரு மாதத்திற்கு 10,070 திர்ஹம்கள் அல்லது ரூ.2,00,000 வரை சம்பாதிக்கலாம்.
இதன்படி பல் மருத்துவர் மாதத்திற்கு 39,120 திர்ஹம்கள் வரை சம்பாதிக்கிறார். இது இந்திய மதிப்பில் ரூ.8 லட்சத்திற்கும் அதிகம். சர்வதேச மனித வள நிறுவனத்தின் கூற்றுப்படி, 2023 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (துபாய்) சராசரி சம்பளம் 16,500 திர்ஹாம்களாக இருக்கும்.
இது இந்திய மதிப்பில் 3,74,000 ரூபாய்.இந்த நாட்டிற்கு வேலைக்கு செலவதற்கு விசா தேவை இல்லை.ஆன்லைனில் அல்லது துபாயில் உள்ள நிறுவனத்தின் ஏதேனும் ஆட்சேர்ப்பு நிறுவனம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |