யுவராஜ் சிங்கையும் மிஞ்சிடுவார் போலவே... தெறிக்க விடும் சிக்ஸர்! வாய்ப்பிளக்க வைத்த சிறுவனின் வீடியோ
சிறுவன் ஒருவன் யுவராஜ் சிங் போல வரும் பந்துகளுக்கெல்லாம் சிக்ஸர் அடிக்கும் காட்சி பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியில் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் டி-20 உலக கோப்பை போட்டியின் போது ஒரு ஓவரில் வீசப்பட்ட 6 பந்துகளையும் சிக்ஸர் அடித்தார்.
இந்த போட்டி மிகப்பெரிதாக பேசப்பட்டது.
இந்த போட்டிக்கு பிறகு இந்தியாவில் உள்ள பல இளைஞர்களுக்கு யுவராஜ் சிங் ஒரு முன்னுதாரனமாக மாறினார்.
இந்நிலையில் சமீபத்தில் வைரலாகும் வீடியோவில் சிறுவர் அடிக்கும் சிக்சர் எல்லாம் வீரர் யுவராஜ் சிங்iக மிஞ்சி விடுமே என்று பலர் கருத்து வெளியிட்டு வருவதுடன் குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Yuvraj Singh ka Chota Recharge. ??pic.twitter.com/ft2aJQHVv0
— Mohammed Zubair (@zoo_bear) November 5, 2021