Funny Video: பார்வையாலே மாப்பிள்ளையை நடுங்க வைத்த மணப்பெண்! நடந்தது என்ன?
மணப்பெண் மேடையில் அமர்ந்திருக்க மாப்பிள்ளை செல்போனை எடுத்து பேசியது கோபத்தை ஏற்படுத்தியதோடு, பார்வையால் மணமகனை நடுங்க வைத்துள்ளார்.
பொதுவாக திருமணம் என்றால் அனைவரது வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வாகவே இருக்கும். தற்போதைய திருமணங்கள் பல நகைச்சுவையான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றது.
குறிப்பாக சிலரது திருமண நிகழ்வு என்பது சற்று மாறுதலாக இருக்க வேண்டும் என்பதற்காக பல வித்தியாசமான கொண்டாட்டங்களை அரங்கேற்றி வருகின்றனர். ஆனால் இவை சில நேரங்களில் விபரீதத்தினை ஏற்படுத்திவிடுகின்றது.
சில வேலையில் மணப்பெண் மணமகனை மேடையில் அமர்ந்திருக்கும் போதே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதையும் பார்க்க முடிகின்றது.
இங்கும் மணமகன் மணமேடையில் அமர்ந்து கையில் போனை எடுத்து பாவித்து வருகின்றார். இந்த செயலை விரும்பாத மணப்பெண் குறித்த மணமகனை கோபத்தில் பார்க்கின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |