அம்மாவை ஆட விடாமல் இழுத்து சென்ற சிறுவன்.. அரங்கமே வேடிக்கை பார்த்த காணொளி!
பார்ட்டியில் அம்மாவின் சேலையை பிடித்து ஆட விடாமல் இழுத்த சென்ற சிறுவனின் வீடியோக்காட்சி அரங்கத்தை வியக்க வைத்துள்ளது.
பார்ட்டில் நடந்த சம்பவம்
பொதுவாக தற்போது எந்த நிகழ்வு வந்தாலும் கண்டிப்பாக இறுதியாக ஆடல் பாடல் காட்சிகள் வரும்.
இது இல்லாமல் இப்போது நிகழ்ச்சியே இல்லையென்று தான் கூற வேண்டும்.
அந்த வகையில் நிகழ்வொன்றில் இரண்டு பெண்கள் சபை நடுவே நின்று நடனமாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
அப்போது ஒரு சிறுவனின் அம்மா நடனமாடுவதற்காக மெல்ல ஆடிக் கொண்டு செல்கிறார்.
இதனை கவனித்த சிறுவன் பின்னால் சென்று அம்மாவின் சேலையை பிடித்து இழத்தப்படி ஆட வேண்டாம் எனக்கூறி இழுத்து வந்துள்ளார்.
ஷாக் கொடுத்த சிறுவன்
அம்மாவை விடும் படி அங்கிருந்தவர்கள் எவ்வளவு கூறினாலும் சேலையை விடாமல் இருக்கைகள் இருக்கும் இடம் வரை இழுத்து சென்றுள்ளார்.
இந்த காட்சியை பார்த்து அங்கிருந்தவர்கள் ஷாக்காகியுள்ளார்கள்.
அம்மா நடனம் ஆடுவது பிடிக்காமல் இது போன்று சிறுவன் நடந்து கொள்கிறான் என அங்கிருந்தவர்கள் முனுமுனுத்து வருகின்றார்கள்.
இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் பலரின் கவனங்களை ஈர்த்துள்ளது.
அம்மா
— ethisundar,?❤️?❤️?❤️ (@ethisundar) September 29, 2023
எல்லாரும் பாக்குறாங்க அசிங்கமா இருக்கு வாம்மா?????? pic.twitter.com/mDF2xnvAza
நவீன மாற்றம் இன்று குழந்தைகள் முதற்கொண்டு சென்றுக் கொண்டிருக்கும் நிலையில் இது போன்று சிறுவன் நடந்து கொள்வது பெறுமையடைய வைக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். |