மிரள வைத்த சிங்க ராஜா! உயரமான இடத்தில் படுத்து ஒய்யாரமாக போஸ் கொடுத்த அரிய காட்சி
lion
viral video
By Nivetha
சிங்கம் ஒன்று உயரமான இடத்தில் படுத்து போஸ் கொடுத்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
காட்டில் வாழும் உயிர்களில் எப்போதும் விசித்திரமான மிருகமாக சிங்கம் இருப்பதால் தான் காட்டுக்கே ராஜாவாக இருக்கின்றது.
மன்னருக்குரிய தனித்துவம் எப்போதும் சிங்கத்துக்கு உண்டு.
இந்த காணொளியை இந்திய வனத்துறை அதிகாரி (IFS) சுசாந்தா நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
குறித்த காணொளி இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
The best way to SHOOT a lion pic.twitter.com/JhSDyuHxuA
— Susanta Nanda IFS (@susantananda3) November 19, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US