கமலை மிஞ்சிய நாட்டாமை! மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் தனலெட்சுமி
பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர்கள் தவறாக விளையாடுவதாக தனலெட்சுமி குற்றம் சுமத்தியுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 6ன் நான்காவது வாரம்
பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பித்து மூன்று வாரங்களை கடந்துள்ளது. தற்போது இந்த போட்டியில் 17 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த சீசனில் உள்ள பிரபலங்கள் மூன்று குழுக்களாக பிரிந்து சண்டையிட்டு வருகிறார்கள். மேலும் புதிய டாஸ்க்கள் தரப்பட்டாலே என்ன பிரச்சினை வர போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.
ஜச்மன்ட் கொடுக்கும் போட்டியாளர்
இந்நிலையில் தற்போது கொடுக்கப்பட்ட புதிய டாஸ்க்கில் அசீமும், மணியும் தவறாக விளையாடுவதாக தனலெட்சுமி குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் அசீம் திட்டமிட்டு விளையாடி வருவதாகவும் குயின்சி கூறியுள்ளார்.
இதன்படி, இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.
#Day32 #Promo2 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/xnMYJyv2hn
— Vijay Television (@vijaytelevision) November 10, 2022