தாமிரபரணி திரைப்பட நடிகை பானுவை நியாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க

Tamil Cinema Actress
By Vinoja Dec 10, 2023 07:54 AM GMT
Report

தமிழில் தாமிரபரணி என்ற திரைப்படத்தின் மூலமாக பானுவாக பலருக்கும் பரிச்சயமான  நடிகை முத்தாவின் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

நடிகை முத்தா

தமிழில் தாமிரபரணி என்ற திரைப்படத்தின் மூலமாக பானுவாக அறிமுகமானவர் தான் நடிகை முத்தா. 

தாமிரபரணி திரைப்பட நடிகை பானுவை நியாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க | Thamirabarani Movie Actress Banu Latest Photos

மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்திருந்தார்.

இவ்வளவு ஈஸியா இறால் குழம்பு செய்யலாமா? கட்டாயம் ட்ரை பண்ணி பாருங்க

இவ்வளவு ஈஸியா இறால் குழம்பு செய்யலாமா? கட்டாயம் ட்ரை பண்ணி பாருங்க


கடந்த 18 ஆண்டுகளாக திரைத்துறையில் பயணித்து வந்தாலும், மிக குறைவான அளவிலேயே படங்களை நடித்து, மக்கள் மத்தியில் நிறைவான வரவேற்பை பெற்றவர் தான் நடிகை பானு இவருடைய இயற்பெயர் முக்தா.

தாமிரபரணி திரைப்பட நடிகை பானுவை நியாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க | Thamirabarani Movie Actress Banu Latest Photos

கேரளத்தை சேர்ந்த இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ஒரு மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது கலை பயணத்தை தொடங்கினார்.

திருமணமான பெண்கள் கூகுளில் அதிகமா தேடுவது என்ன தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க

திருமணமான பெண்கள் கூகுளில் அதிகமா தேடுவது என்ன தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க


அதன் பிறகு கடந்த 2007 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில், விஷால் நடிப்பில் வெளியான "தாமிரபரணி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இவர் கால்பதித்தார்.

அதன் பிறகு இவர் தொடர்ச்சியாக தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்தாலும் இவருக்கு மீண்டும் ஒரு நல்ல வரவேற்பை கொடுத்த திரைப்படம் என்றால் அது கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ஆர்யா மற்றும் சந்தானத்தின் "வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க" என்கின்ற திரைப்படம் தான்.

தாமிரபரணி திரைப்பட நடிகை பானுவை நியாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க | Thamirabarani Movie Actress Banu Latest Photos

இறுதியாக தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான "சகுந்தலாவின் காதலன்" என்கின்ற திரைப்படத்தில் நடித்த நடிகை மும்தா அதன்பிறகு பெரிய அளவில் எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை.

தாமிரபரணி திரைப்பட நடிகை பானுவை நியாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க | Thamirabarani Movie Actress Banu Latest Photos

கடந்த 2015 ஆம் ஆண்டு ரிங்கு டாமி என்பவரை திருமணம் செய்து தற்பொழுது குடும்ப வாழ்க்கையை சந்தோஷமாக கழித்து வருகிறார். மலையாள மொழிகளில் அவ்வப்போது திரைப்படங்களில் நடித்து வரும் முத்தாவிற்கு ஒரு அழகிய மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW




5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US