தம்பிராமையாவிற்கு மகன் மட்டுமல்ல மகளும் இருக்கிறார் தெரியுமா?
நடிகர் தம்பிராமையாவிற்கு மகன் இருப்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் தற்போது அவரின் மகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் தம்பிராமையா
தமிழில் நகைச்சுவை நடிகராக பிரபல்யமானவர் தான் தம்பிராமையா. இவர் பல திரைப்படங்களில் குணசித்திர நடிகராகவும் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
சினிமாவிற்கு ஆரம்பத்தில் நடிக்க வந்த தம்பிராமையா சிறுசிறு கதாப்பாத்திரங்களில் தான் நடிக்க தொடங்கினார். அதன் பின்னர் தான் விஜய், அஜித், சூர்யா என உச்ச நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.
இவருக்கு மைனா திரைப்படத்தில் நடித்து சிறந்த துணை நடிகருக்கான விருதையும் பெற்றார். இவர் பொன்னழகு என்ற பெண்ணைத் திருமணம் செய்து உமாபதி என்ற மகனும் விவேகா என்ற மகளும் இருக்கிறார்கள்.
இந்நிலையில், இத்தனை நாள் தம்பிராமையாவிற்கு ஒரு மகன் மட்டும் தான் இருக்கிறார் என்று நினைத்திருந்த ரசிகர்கள் தற்போது அவரின் மகள் விவேகா என்ற மகள் இருக்கும் செய்தியும் புகைப்படங்களும் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |