ஓ சொல்றியா மாமா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட தாமரை! விட்டா சமந்தாவுக்கே டஃப் கொடுப்பாங்க போல
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு தாமரை மற்றும் ஐக்கி பெர்ரி இருவரும் ஓ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் மூலம் நாடகக் கலைஞரான தாமரைச் செல்வி பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.
இறுதிப்போட்டி வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட தாமரைச் செல்வி, குறைந்த வாக்குகள் பெற்றதன் காரணமாக எலிமினேட் செய்யப்பட்டார்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு முதல் முறையாக தாமரை மற்றும் ஐக்கி பெர்ரி இருவரும் ஓ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடியுள்ளனர். இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

5 நிமிடத்தில் பற்களின் மஞ்சள் கறையை போக்க வேண்டுமா? சூப்பரான டிப்ஸ் 3 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022