தளபதி விஜய்யின் மச்சினிச்சியை பார்த்துள்ளீர்களா? இதுவரை யாரும் காணாத அரிய புகைப்படம்!
Vijay
Viral Photos
Sangeetha Vijay
By Rooban
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது வாரிசு என்ற படத்தில் நடித்துகொண்டு இருக்கிறார்.
இந்தத் திரைப்படம் அடுத்த பொங்கலுக்கு வெளியாகும் நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள தளபதி 67-ல் விஜய் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில், 1999ம் ஆண்டு விஜய் சங்கீதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

மனைவி சங்கீதாவுக்கு ஒரு தங்கையும் உள்ளார். அவரது தங்கையை யாரும் இதுவரை கண்டிராத நிலையில், தளபதி விஜய் படத்தின் படப்பிடிப்புக்கு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் கிடைத்துள்ளது.
இந்த புகைப்படத்தில், விஜய், சங்கீதா, அவரது தங்கை உள்ளனர். அரிய புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US