விஜய்யின் அம்மா ஷோபாவின் இணையத்தை ஆக்கிரமிக்கும் ரீல்ஸ் வீடியோ... மிஸ் பண்ணிடாதீங்க
தளபதி விஜய்யின் அம்மா ஷோபா செய்திருக்கும் ரீல்ஸ் வீடியோ ஒன்று தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார். அவரது சம்பளம் 150 கோடிக்கும் மேல் சென்றுவிட்டது. இருப்பினும் அவரின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் 78 வயதிலும் சின்னத்திரை சீரியலில் நடித்து வருகிறார்.
ஷோபா சந்திரசேகர்
பிரபல இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்களுடைய மனைவி தான் பாடகியும், இயக்குனரும், எழுத்தாளரும், தயாரிப்பாளருமான ஷோபா சந்திரசேகர். கடந்த 1967வது ஆண்டு முதல் பல திரைப்படங்களில் பாடகியாக வளம் வந்தவர் தான் தளபதி விஜயின் அம்மா.
இந்நிலையில் தற்போது நடிகர் விஜய்யின் அம்மா செய்திருக்கும் ரீல்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த ரீல்ஸ் வீடியோ சமீபத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் செய்த "So beautiful , so elegant, just looking like a WOW" ஆகும். ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கும் ரீல்ஸ் வீடியோவில் தான் அவர் இருக்கிறார். குறித்த வீடியோ தற்போது இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |